சாதாரண ஆக்ஸைடு சிமெண்ட் தளம்

Agriwiki.in- Learn Share Collaborate

நம் வீடுகளில் பயன்படுத்தும் சேரமிக் டைல்ஸ்களால் வீட்டில் பெண்களுக்கு மூட்டு வலி,மற்றும் முதியோர்களுக்கு வழுக்கி விடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இதற்கு மிக சிறந்த செலவு குறைந்த மாற்று இந்த ஆக்ஸைடு வண்ணங்களை பயன்படுத்தி போடப்படும் சிமெண்ட் தளம் ஆகும்.மற்றும் இவை காலப்போக்கில் நடக்க நடக்க இன்னும் பள பளப்பையும் அதிக அழகை கொடுக்க கூடியவை.

இதன் செய்முறை பல்வேறு நிலைகளில் உங்கள் பார்வைக்கு புகைப்படங்களாக….

நன்றி..
ஹரி