கோவையில் மண் வீடு

கோவையில் மண் வீடு
Agriwiki.in- Learn Share Collaborate

மரபுசார் கட்டுமான நிறுவனத்தால் (cossco) கோவையில் கட்டப்பட்டு வரும் மண் வீடு.

கருங்கல் மற்றும் செம்மண்ணை கொண்டே கடைக்கால் மற்றும் அடித்தளம் அமைத்துள்ளார்.

செங்கல் சுவர் செம்மண் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவைு கொண்டு கட்டப்பட்டு உள்ளது.

கூரை அமைப்பு பிள்லேர் ஸ்லாப் டெக்னாலஜி மூலம் மட்ட கூரை மற்றும் மங்களூர் டைல்ஸ் கொண்டு சாய்தல கூரை போடப்பட்டு உள்ளது.

மற்றும் சுண்ணாம்பு செம்மண் கலந்த கலவை கொண்டே இரு புறமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.

இயற்க்கையாக வீடு கட்ட விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய வீடு.

சமூக ஆர்வலர்களே தயவு செய்து எங்களை போல இயற்கையை சிதைக்காமல் வீடு கட்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

 

Details:
Foundation : random rubble with mud
Wall : burnt brick with mud and lime mortar
Roof : filler slab and Mangalore tiles.
Plastering : outer with mud plastering and inner yet to start with mud.
TYPE : Duplex 3BHK Mud villa

You can contact Mr Elancheran for more details
RK Elancheran
Director, COSSCO
M: +91 9655149888