பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை

பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை
Agriwiki.in- Learn Share Collaborate

பனை மரம்- ஒட்டுப்பலகை கூரை.. மாறுபட்ட மெட்ராஸ் மேல்தளம் போன்றது.

• முழு பனைமரத்தை கொண்டு உத்திரம் அமைத்து,அதன்மேல் ஒட்டுப் பலகை பின் சுருக்கி.

•இது சாதாரண காண்கிரிட் கூரையை விட இரு மடங்கு அதிக வலிமை ஆகும்.

•இந்த கூரை மூலம் செங்கல் சூளைக்கு எரிக்கச் செல்லும் பனைமரத்தை பாதுகாப்பதோடு மணல், இரும்பு மற்றும் சிமந்தின் பயன்பாட்டை குறைக்கலாம்

•இந்த கூரையின் மேல் தண்ணீர் தொட்டி மற்றும் இரண்டு அடுக்கு மாடி வரை கட்டலாம்.

#செலவு_குறைவு
#வட்டார_பொருள்
#உறுதித்தன்மை
#மரம்

Palm-Ply Roof
A Morden Madras Terrace

•Full palm trees are laid as beams,over that plywoods are placed followed by brick bats Coba.

•This roof is double times durable than normal concrete roof.

•From this we can save the trees which goes for brick production klin and also saves the usage of Sand ,Steel and cement.

•This roof is strong enough to withstand the loads of water tank and multi storey.

#Cost_Effective.
#Vernacular_Materials.
#Durability.
#wood.