Month: December 2017

கொல்லிமலையின் கத்தரி

கொல்லிமலையின் கத்தரி…
.
கொல்லிமலையில் விருந்து என்றாலேயே அசைவம் தான் என்றாலும் அத்தி பூத்ததைபோல சைவமும் இருக்கலாம்.
.
அதில் காய்கறியாக பயன்படுத்துவது நாட்டு கத்தரி எனப்படும் மிகவும் மிருதுவான ஆனால் மிகவும் சுவையான இத்தாவரத்தின் காய்களை மக்கள் பயன்படுத்துவதுண்டு.
.
அது ஒரு solanaceae – குடும்பத்தைசேர்ந்தது என்றாலும் Solanum melongena வகையை சேர்ந்தது அல்ல. ஆனால் Solanum macrocarpon மற்றும் ஆப்பிரிக்கன் கத்தரி வகையை சர்ந்ததாக கருதப்படுகிறது.
.
மக்கள் பயன்படுத்தும் காய்களில் இதனைப் போல பல வித்தியாசமானவையாக இருந்தாலும் இதுவும் பயன்பாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

Soundar Rajan.

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகளில் ஏற்படும் மடிநோய் பிரச்சனைகள்

ஆடுகள் பிரசவித்த உடன் பால்சுரப்பு அதிகரித்து காணப்படும்.குட்டிகளால் அப்பாலை முழுவதுமாக குடிப்பது இயலாது.

Continue reading

பீஜ மித்ரா செய்வது எப்படி

நம் நாட்டில் பசுமை புரட்சி வருவதற்கு முன்னால் நம் விவசாயிகள் நாட்டு பசு சாணம் மற்றும் மூத்திரம் மூலம் விதை நேர்த்தி செய்து வந்தனர்.
மிகவும் திறமை வாய்ந்த இந்த முறை பசுமை புரட்சி வந்த பின் மறக்கடிக்க பட்டது. இதற்கு பதிலாக விஷ ரசாயன பூச்சி மருந்துகள் பரிந்துரை செய்ய பட்டன.
இவற்றால், நிலத்தில் உள்ள நன்மை தரும் பூஞ்சணங்களும், பூச்சிகளும் கொள்ள பட்டன.

Continue reading

உலக மண் தினம் – திசம்பர் 5

உயிர் உரங்களின் பயன்படுத்தும் முறைகள்

புல்லாகி, பூண்டாகி, புழுவாகி… குரங்காகி, மனிதன் வந்தான் என்கிறது அறிவியல். எப்படிப் பார்த்தாலும், மனித வாழ்வின் தொடக்கப் புள்ளி மண்தான்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம், தண்ணீர் அனைத்துக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதன் உள்ளிட்ட உயிர்கள் அனைத்துமே மண்ணையே நம்பியிருக்கின்றன.

Continue reading