Month: August 2018

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* – (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

Continue reading

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முந்திரியில் சொல்ல முடியாத அளவில் ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது. அதிலும் இதில் நிறைந்துள்ள சத்துக்களானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.

Continue reading

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

Continue reading

நாட்டு சக்கரை நன்மைகள்

நாட்டு சக்கரை நன்மைகள்

மனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும்.

Continue reading

உயிர்ப்பான உயிர்வேலி 

வேலியே பயிரை மேயலாமா? என்பது முதுமொழி ஆனால் வேலியே விவசாயினுடைய பொருளாதாரத்தை மேய்கிறது என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது. ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வழி விவசாயத்தின் பயன்களை உணர்ந்து ஆர்வமாய் இணைபவர்களுக்கு முதலில் கூறுவது செலவில்லாத வேளாண்முறை யுத்திகளை கையாள வேண்டும் என்பதுதான்.

Continue reading

வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது

வாஸ்துமுறைப்படி வீட்டை எப்படி கட்டுவது

நீங்கள் ஒரு வீடு கட்டனும் என்று முடிவு செய்தவுடன் என்ன செய்வீர்கள்…வீட்டிற்கான கட்டிட வரைபடம்(plan) வேண்டி ஒரு பொறியாளரை அணுகுவீர்கள்…அப்படி எங்களை அணுகுவோரெல்லாம் எங்களிடம் வலியுறுத்தி சொல்லுவது வாஸ்துப்படி பிளான் போடுங்க சார் என்பர்!அப்படி அவர்கள் கேட்காவிட்டாலும் நாங்களும் இப்போதெல்லாம் வாஸ்துமுறைப்படிதான் வரைபடம் தயாரிக்கிறோம்!ஏனெனில் இன்று வாஸ்து என்பது எல்லோரும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது!நாங்கள் அதை தவிர்ப்பது மிகவும் கடினமான விஷயம்தான்…

Continue reading