Category: Agriculture News

புன்னை மரம்

புன்னை மரம்

புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. மணற்பாங்கான இடம், வளமான ஈரமான இடங்களில் நன்கு வளரும். கழிமண் நிலத்திலும், உப்புத் தண்ணீரிலும் வளரும். இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இது சுமார் 5 அடிக்குமேல் 12 அடிவரை உயரம் வளரும். இதன் பூக்கள் அழகாக இருக்கும். பூவின் அகலம் 25 எம். எம். ஆகும். ஒரு கொத்தில் 4 – 15 பூக்கள் இருக்கும். இதன் காய்கள் முதலில் மஞ்சளாகவும் பின் முற்றிய பின் மரக்கலராகவும் மாரும். ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும்.

Continue reading

கூந்தற்பனை

கூந்தற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில்’#உலத்தி’ என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் #கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் #Caryota urens. ‘யா மரம்’ என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ்.

Continue reading

A Basic Understanding of Soil

A Basic Understanding of Soil

Soil is composed of three main ingredients: Sand, Silt, and Clay. This is called the composition of soil. All three components have their origin in rock. I will not go into detail of organic matter, microbiology, minerals, or nutrients within soil, but rather give the attributes to the three major composites.

Continue reading

விவசாய கேள்வி – பதில்கள்

விவசாய கேள்வி – பதில்கள்…!கேள்வி : அவரை செடியில் பூ கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?தேங்காய் பால் புண்ணாக்கு கரைசல் தெளிக்கலாம். இதன் மூலம் அதிகமாக பூ கொட்டுவதை தவிர்க்கலாம்.

Continue reading

விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்

விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்

*விதைத் தேங்காய் எடுக்க சில விதிமுறைகள்*

1 . தென்னையின் வயது 25-60 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.

2. நோய்வாய்ப்படாத மரமாக இருக்க வேண்டும்.

3. 30-35 மடல்கள் அல்லது தோகை அந்தத் தென்னையில் இருக்க வேண்டும்.

4. தோகை மேல் படிந்த அல்லது உட்கார்ந்த தென்னங் குலையிலிருந்து விதைகள் சேகரிக்கலாம்.

5.இவ்வாறான குலைகளிலிருந்து தானாக விழுந்தத் தென்னங்காய்க்கு முக்கியத்துவம் தரவேண்டும். அல்லது அந்தக் குலையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்

தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13

தற்சார்பு விவசாயி செங்குத்து அச்சு காற்றாலை

மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump).

Continue reading