இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!!

Agriwiki.in- Learn Share Collaborate

பிணைபூட்டப்பட்ட மண் கற்கள் மூலம் கட்டப்படும் இயற்கையுடன் இணைந்த வீடுகள் குறித்து முதல் முறையாக ஒரு வலையொலிக்கு உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன்…

இதனுடன் நாம் பயன்படுத்தும் லாரிபேக்கரின் தொழில்நுட்பங்கள்,அதன் நன்மைகள் மற்றும் செலவீங்கள் பற்றிய தகவல்கள் பற்றியும் இதில் சொல்லி இருக்கிறேன்.

இது தான் என் வாழ்கையில் முதல் முறையாக புகைப்பட கருவி முன் விளக்கம் கொடுக்கிறேன் என்பதால் சில தடுமாற்றங்கள் இருக்கலாம்.

மேலும் இந்த அனுபவத்தை கொடுத்த கனவு இல்லம் வலையொலிக்கு நன்றிகள்.
மேலும் ஏதாவது தகவல்கள் வேண்டுமெனில் இடுகையில் பதியவும்…

 

நன்றி
பொறியாளன்.ஹரிபிரசாத்.

2 Responses to “இன்டர்லாக் வீட்டுல இவ்வளவு விஷயம் இருக்கா !!!”

  1. Maam,
   Please contact Hari or Ilancheran
   பாரம்பரிய முறையில் வீடு கட்ட ( மண் வீடு, லாரி பேக்கர் முறையில் )

   Contact:
   ஹரிப்ரசாத் – 86673 95332
   இளஞ்சேரன் – 96551 49888

   மரபுசார் கட்டுமான மையம் COSSCO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.