இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு

இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு
மண் வீடு

இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு

ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது. முழுக்க சுடப்படாத மண் கற்கள், மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது.

கூரை அமைப்புக்கு தார் அட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

குளியலறை மற்றும் சமயலரைகளில் கூட டைல்ஸ் பயன்பாடு இல்லை

தரைக்கு டெரகாட்ட டைல்ஸ்.

90 சதம் சிமெண்ட் பயன்பாடு இல்லாத வீடு.

Arch shape openings.

Open hall cum dining and kitchen.

நன்றி..
உங்களுடன் நான் ஹரி..

2 Responses to “இன்னுமொரு அழகிய பாரம்பரிய படைப்பு”