கருங்கல்லில் கட்டப்பட்ட அழகான பங்களா
மண்ணையும் கருங்களையும் மட்டுமே கொண்டு சுவர் அமைத்து கட்டப்பட்ட அழகான பங்களா…
இதற்கு மணல் எங்கே தேவைப்படுகிறது??
பூச்சு எங்கே?
பெயின்டிங் எங்கே?
சிமெண்ட் எங்கே?
பில்லர் எங்கே?
பீம் எங்கே?
கம்பி எங்கே?
எதுவுமே தேவை இல்லை…கட்ட மனதுதான் தேவை…இயற்கையை கெடுக்க கூடாது..பாதுகாக்க வேண்டும்..என்ற மனது மட்டும்…😏😏
நான் பதிவிடும் படங்களை மட்டுமே கைபேசியில் பதிந்து கொள்ள வேண்டாம்…கொஞ்சம் மூளையிலும் பதிந்து கொண்டால் நல்லது…
நன்றி…
ஹரி