சுடப்படாத மண் கல் வீடு

சுடப்படாத மண் கல் வீடு
Agriwiki.in- Learn Share Collaborate

பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு.

வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது.

சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.

கடைசி தளம் doom அமைப்பில் கூரை போடப்பட்டு உள்ளது.

வீட்டினுள் சிறிய முற்றம் அமைப்பு உள்ளது.

Upvc ஜன்னல்கள்,

வண்ணம் அடிக்கும் வேலை இல்லை.

செலவு என்று பார்க்கு போது 2200 சதுரடிக்கு 65 லட்சம் ஆனது என்று தெரிவித்திருக்கிறார்.

((((இது போல சுழலுக்கேற்ற வீடுகளின் செலவுகள் முடிந்த வரை குறைப்பதற்கு நம்மை போன்ற பொறியாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.அதற்கான காரணங்கள் களையப்பட்டு சாதாரண மக்களும் கட்டும் நிலை விரைவில் வர வேண்டும்.)))

மற்றும் இந்த வீட்டை வடிவமைக்க உதவி செய்தவர்களின் விபரம்.

Acknowledgements:
1. Varun Thautam (Main architect)
2. Agnimitra Bachi (architect, coordinated)
3. Karthick Chidambaram (Architect helped)
4. Prithy Ramadurai (Architect helped)
5. Jeremie Gaudin (Developed natural colour)
6. Shruthi Ramakrishna (Developed natural colour)
7. Sathiya Murali (Contractor)
8. Rudra and his team from Thiruthani for building Vault

நன்றி…
ஹரி