Month: May 2018

வீடு கட்டும் செலவை குறைக்க

வீடு கட்டும் செலவை குறைக்க

வீடு கட்டும் செலவை குறைக்க பவுண்டேசன் எனப்படும் கடைக்கால் அமைப்பு மற்றும் பேஸ்மென்ட் எனப்படும் அடித்தள அமைப்பு இரண்டையும் எவ்வாறு அமைப்பது என்பதை பார்க்க போகிறோம்.

நம் பாரம்பாரிய கட்டிடங்களில் அனைத்திலும் கடைக்கால் இடுவதற்கு பெரும்பாலும் மணலை பயன்படுத்தினர்.காரணம் மனலுக்கு அதிக எடை தாங்கும் திறன் இருக்கிறது.இது கடைக்காளுக்கு அடியில் உள்ள மண்ணின் ஏற்ற இரக்கங்களை சரி செய்து வாகனத்தில் சஸ்பென்ஷன் அமைப்பு செயல்படுவதை போல செயல்படுகிறது.

(எ.கா )தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் அடியில் மணல் 4 அடிக்கு கொட்டப்பட்டு உள்ளது.

Continue reading

மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா

மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா?

மண்ணுல வீடு கட்டினா முதல்ல கவுரவ குறைச்சலா நினைக்கிறதை நிப்பாட்டுங்க.

1.மண்ணுல வீடு கட்டினா மழைக்கு தாங்குமா?
2.அழகா இருக்குமா?
3.கரையான் பாதிக்குமா?
4.செலவு ?

இதற்கு பதில்:
சரியான தொழில்நுட்பம் மட்டும் தான் தேவை.

Continue reading

தேள் கொடுக்காப்புளி பனைமரம்

நாம் எப்போதும் தமிழ்நாட்டின் மரம் என்று அழைக்கப்படும் பனை மரத்தை மட்டும் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம் உண்மைதான் எல்லா மரங்களையும் விட பனைமரம் அதிக உபயோக பயன் கொண்டது என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் அதே நேரத்தில் இன்னும் பல மரங்களும் நிறைய உபயோக திறனை கொண்ட மரங்கள் அழிந்து வரும் நிலையிலும் இருப்பது நாம் மறக்கக் கூடாத விஷயம்.

Continue reading

மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது

மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது.

மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது. வயது ஆக ஆக வலிமை கூடி கொண்டே தான் போகும். சிமென்டுக்கு தான் வயது. ஏனென்றால் சிமெண்ட் ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள்.அதற்க்கு lifetime என்ற ஒன்று உண்டு.அதற்கு பிறகு அது தாங்காது.

Continue reading

உணவு,உடை,இருப்பிடம்

உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள்

உணவு,உடை,இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகள். இவை மூன்றும் இயற்கையாகவும்,நஞ்சில்லாமலும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் பட்சத்தில் அவன் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதைத்தான் நமது பெரியோர்கள் “”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”என்று சொல்லி வைத்தனர்.

Continue reading

உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்

உயிர்ப்புடன் ஒரு மரபு கட்டுமானம்

மரபு கட்டுமானத்தில் சுவர்கள் சுவாசிக்கும். அத்துடன் வெப்ப காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் மழை காலத்தில் மிதமான வெப்பத்துடனும் இருக்கும். பகல் நேரத்தில் மிதமான குளிர்ச்சியும் இரவு நேரத்தில் மிதமான வெப்பத்தையும் உணரலாம்.

Continue reading