Month: July 2018

ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்

ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்

ஆமணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன்மணக்கு மனித குலத்தின் ஓர் மகத்தான நண்பன். குழந்தை பிறந்த நாள் முதல் வாழ்நாள் முழுவதும் மனிதனின் அன்றாட நடைமுறையில் உணவிலும் ஒன்றாக கலந்திருந்த விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் இன்று காணாமல் போய்விட்டது.

Continue reading

கோமாரி நோய்

இயற்கை கால்நடை மருத்துவர் தஞ்சை
திரு. புண்ணிய மூர்த்தி ஐயாவின் எளிமையான மருத்துவக் குறிப்பு !!!!

கோமாரி நோய்க்கு:

Continue reading

பனை நார் கட்டில்

பனை நார் கட்டில்

குழந்தைகளுக்கும்
பிரசவித்த பெண்களுக்கும்
நோயுற்றோருக்கும்
வயதில் மூத்தவர்களுக்கும்
ஏன் அனைவருக்கும்
நிம்மதியான உறக்கத்திற்கு
பரிந்துரைக்கப்படும் பனை நார் கட்டில் இதுதான்.
நான் பார்த்ததிலேயே மிக நேர்த்தியாக கட்டில் பின்னும் திறமை கொண்டுள்ள பொன்பாறைக்குளம் அருணாச்சலம் (76) நமது தலைமுறையின் இறுதி கண்ணிகளில் ஒன்று.


Palmyra (Stalk) Cot is a unique product of southern districts of Tamil Nadu. Nowhere else in the world you can see people using palmyra stalk fiber to make a cot. Arunachalam 76 from Ponparaikkulam, Kanyakumari district making fine cots. you may not find many in future. A cot can be used for over 15 years, if maintained well.

 

இலுப்பை மரம்

இலுப்பை மரம்

இன்றைய தேடல் இலுப்பை மரம் 40வருடங்களை கடந்த மரம் புலியம்மரம் போன்று கம்பீரமாக இருக்கிறது..!

இலுப்பை பழங்கள் இன்னும் பழுக்கவில்லை அடுத்த மாதம் விதை பறவலுக்கு தயாராகிடும்
இதன் மருத்துவ பயண்கள்

Continue reading

திரும்ப திரும்ப அடிமைகளை உருவாக்கும் செயல்

தற்போது Waste Decomposer என்ற ஆர்கானிக் உரம் விளம்பரங்களில் பிரபலடைந்து வருகிறது. மக்களிடமும் பிரபலமாகி வருகிறது, இயற்கை விவசாயிகள்கூட இது நல்லது செய்யும் என்று நினைத்து வருகிறார்கள். பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்கள் இந்த Waste Decomposer குறித்து பதிவிட்ட எச்சரிக்கை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

Continue reading

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

கடற்கரை ஓரங்களில் அதிகமாக இந்த வகை laterite கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு விதமான படிக கற்கள் தான்.

அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்த கற்கள் கிடைக்கிறது. இந்த கற்கள் துளை உடையவையாக இருப்பதால் எடை குறைவு, மற்றும் வீட்டினுள் சூடு கடத்தாது.

இவை நல்ல எடை தாங்கும் சக்தி கொண்டவை. கற்கள் பெரியதாக இருப்பதால் கட்டுமான வேலையின் ஆட்கூலி, காலம் ஆகியவை சேமிக்கப்படுகிறது.மற்றும் இதனை பூச்சு வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனால் பெருமளவு செலவு குறைகிறது.

Continue reading

கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது

கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது

கதவு_ஜன்னல்களுக்கு_தேவையான_மரத்தினை__எப்படி_கணக்கிடுவது?

வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்!கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி முறையிலேயே தரப்படுகின்றன… விற்கப்படுகின்றன!!

Continue reading