Month: October 2018

வீடு கட்டுவது VS வீடு வாங்குவது

வீடு கட்டுவது VS வீடு வாங்குவது

நிலம் வாங்கி வீடு கட்ட முனையும் போது, நாம் அதனோடு நிறைய பயணிக்கிறேம். நிலம் வாங்குவதில் இருந்து வீடு முடியும் வரை ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியில் நம் பங்கு உண்டு. வீட்டின் வரைபடம் முடிவு செய்தல்,வாஸ்து,எலிவேஷன்,அறைகளின் வடிவமைப்பு, ப்ளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் டிசைன் என்று நாம் ஒவ்வொரு நிலையிலும் நம் குடும்பமாக கூடி முடிவு எடுக்கிறோம். எல்லோரும் சேர்ந்து வீட்டிற்கு என்ன டைல்ஸ் போடலாம், என்ன டிசைன் switch வாங்கலாம் என்று பார்த்து பார்த்து வாங்குவோம். ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல- எல்லோருக்கும் ஒரே விஷயம் பிடித்து விடுவதில்லை.கடைக்காரர் முன்னாடி சண்டையே போட்டாலும் இதை நாம் விரும்பியே செய்கிறோம். பேசிக் கொள்ளவே நேரம் கிடைக்காத பல குடும்பங்களை வீடு கட்டும் 6 மாதங்கள் பிணைத்து விடுகிறதோ என்று தோன்றிய நாட்கள் உண்டு.

Continue reading

Cordwood house construction

Cordwood house construction

இவங்க மரத்தை எரித்து எதற்கு செங்கல் தயாரித்து சுவர் அமைக்க வேண்டும்.?அந்த மரத்தை கொண்டே சுவர் அமைக்கலாமே என்கிறார்கள்..

Continue reading

கருங்கல் அடித்தளம்

கருங்கல் அடித்தளம் load bearing structure

சிமெண்ட் என்ற பொருளுக்கு மட்டுமே கட்டிடத்தில் வயது என்ற ஒன்று உண்டு.மற்ற பொருட்களுக்கு அதாவது கருங்கல்,மண், மணல்,செங்கல் போன்ற பொருட்களுக்கு வயது என்ற ஒன்று இல்லவே இல்லை.கட்டிடத்தின் வலிமைக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சிமெண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.அதிகமாக பயன்படுத்தினாலும் அதன் ஆயுள் அதிகரிக்காது.அதே 70 வருடங்கள் தான்.

Continue reading

ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்

ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்

ஏரிகள் மேலாண்மையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்..

* வரத்து வாயக்கால், உபரி வாயக்கால், நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கரைகளில் ஆக்ரமிப்புகள் இருக்கக்கூடாது.

* தூர் எடுத்து கொள்ளளவை அதிகரிக்க வேண்டும்.

* பயன்படுத்தாத நீர் அளவை 20% வரை அதிகரிக்கலாம்

Continue reading

மாற்றுக்கட்டுமானத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விதிகள்

மாற்றுக்கட்டுமானத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஆறு விதிகள்

#மாற்றுக்கட்டுமானத்தில்_கட்டும்_முன்_நினைவில்_வைத்துக்கொள்ள_வேண்டிய_ஆறு_விதிகள்

நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த மாற்றுக்கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான் என்ன?

Continue reading

மாற்றுக்கட்டுமானத்தை ஏன் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை

மாற்று கட்டுமானங்கள் ஏன் இன்னும் மாற்று கட்டுமானமாகவே இருக்கிறது??? மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை

மாற்று_கட்டுமானங்கள்_ஏன்_இன்னும்_மாற்று_கட்டுமானமாகவே_இருக்கிறது.???

மாற்றுக்கட்டுமானத்தை ஏன் நிறைய ஆர்கிடெக்ட்களும் இஞ்சினியர்களும் பின்பற்றுவதில்லை?

இந்தப்பதிவில் மாற்றுக்கட்டுமானத்தை ஏன் பெரும்பாலான இஞ்சினீயர்கள் மற்றும் ஆர்கிடெக்ட்கள் இதனை பின்படுத்துவதில்லை என்று ஆராயலாம்.

Continue reading