Month: May 2019

இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும்

ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும்.

Continue reading

ஆமணக்கு பயிர் செய்யுங்கள்

ஆமணக்கு பயிர் செய்யுங்கள்

இந்த ஆண்டில் மழை குறைவாகவே இருக்கும் என பஞ்சாங்கம் சொல்கிறது.நீர் தேவை குறைவான, அதே நேரத்தில் சந்தை தேடும் பொருள்களை பயிர் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும்.இருக்கும் நீருக்கு ஏற்ப கொஞ்சமாக காய்கறிகள் பயிர் செய்யுங்கள்.கொஞ்சம் பப்பாளி, கொஞ்சம் முருங்கை (கீரைக்காவும்).இப்படி உங்களுக்கு வருவாய் தரும் பயிர்களை செய்யுங்கள்.

Continue reading