Category: Agriculture News

வேளாண்காடுகளும் சந்தன மரவளர்ப்பும்

சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்

சந்தன மரங்களில் 47 வகைகள் இருப்பினும் சான்டாலம் ஆல்பம் (Santalum album) எனப்படும் இந்திய சந்தன மரம்தான் தரமான சந்தனத்தைக் கொடுக்கிறது. இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும் சந்தனம் வளர்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய அளவில் சந்தனம் சாகுபடி செய்யப்படுகிறது என்பதால் எதிர்காலத்தில் சந்தன ஏற்றுமதியில் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் பெறும் வாய்ப்புள்ளது.

Continue reading

கத்திரி… காய்ப்புழுக்களைக் கண்டு கவலையே வேண்டாம்

கத்திரிக்காய்ச் சாகுபடி தொழில்நுட்பங்கள்

காய்கறிப் பயிர்களில் அதிக அளவில் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவது கத்திரிச்செடிகள்தான். குறிப்பாக, புழுத்தாக்குதல் அதிகளவில் உள்ள பயிர் இது. தண்டு மற்றும் காய்களைத் துளைக்கும் புழுக்களால், அதிகளவில் சொத்தைக் காய்கள் உண்டாகும்.

Continue reading

விவசாய பழமொழிகளும் விளக்கங்களும்

விவசாய பழமொழிகளும் விளக்கங்களும்

பழமொழி என்பது ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்

Continue reading

அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்

அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்

அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தின் பயன்கள்
மண்ணில் இரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்ணை காத்துக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிந்துள்ளது. மகசூல் அதிகரிக்க தழைச்சத்து தரக்கூடிய (அசோஸ்பைரில்லம்) இடலாம்.

Continue reading

இயற்கை வழி வேளாண்மை எப்போது பரவலாக்கப்படும்

ஐயா, விவசாயம் என்பது பகுதிசார்ந்தது. இடத்திற்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடும், ஆகையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பண்ணை இருக்கனும். அது அப்பகுதி சார்ந்த விதைகளையும், இயற்கை வேளாண்மை முறைகளையும் கையில் எடுத்து, எல்லாவற்றையும் பகுத்தறிந்து சோதனை செய்யும் ஆய்வகமாகவும் இருக்க வேண்டும்.

Continue reading

ஆமணக்கு பயிர் செய்யுங்கள்

ஆமணக்கு பயிர் செய்யுங்கள்

இந்த ஆண்டில் மழை குறைவாகவே இருக்கும் என பஞ்சாங்கம் சொல்கிறது.நீர் தேவை குறைவான, அதே நேரத்தில் சந்தை தேடும் பொருள்களை பயிர் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும்.இருக்கும் நீருக்கு ஏற்ப கொஞ்சமாக காய்கறிகள் பயிர் செய்யுங்கள்.கொஞ்சம் பப்பாளி, கொஞ்சம் முருங்கை (கீரைக்காவும்).இப்படி உங்களுக்கு வருவாய் தரும் பயிர்களை செய்யுங்கள்.

Continue reading