Category: Social Media

மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்

மானாவாரி முறையில் இயற்கை விவசாயம்

சாகுபடி செய்யப்படும் பயிர்கள் அனைத்தும் காடுகளில் இருந்தும் மானாவாரி நிலங்களில் இருந்தும் எடுக்கப்பட்டவை. தானியங்கள், சிறு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கிழங்கு வகைகள், பழமரங்கள் மற்றும் புல்வகைத் தாவரங்கள் அனைத்தும் காட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆகும். அதிக வறட்சியில் நம்மால் உருவாக்கப்பட்ட பயிர்கள் காய்ந்து போகிறது

Continue reading

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி

பொன்னீம் இயற்கை பூச்சி விரட்டி –  பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம். அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

Continue reading

தவளைக்கறி சாப்பிடுவீங்களா

தவளைக்கறி சாப்பிடுவீங்களா

தவளைக்கறி சாப்பிடுவீங்களா?”* என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்…
முகம் பல்வேறு *அதிர்ச்சியும், அருவருப்பும்* கலந்த பல்வேறு முகபாவங்களைக் காட்டும்.
ஆனால், *”பெங்களூர் தக்காளி சாப்பிடுவீங்களா?* என்று கேட்டால்…
நம்மில் பலரும் *”ஆமாம்”* என்கிற விடையை முன்வைப்போம்.
*இரண்டும் ஒன்றுதான்…*

Continue reading

உயிர்வேலி பற்றி சில தகவல்கள்

உயிர்வேலி பற்றி சில தகவல்கள்

உயிர்வேலிகள் பாதுகாப்பானது மட்டுமல்ல.. செலவு குறைந்ததும், நிரந்தரமானதும். நிலத்தைத் தோண்டி பூமியிலிருந்து எடுக்கபடும் இரும்புக்கம்பிகள் போல் சுற்றுச்சூழலை
மாசுபடுத்தாமல், சூழலுக்கு நன்மைகள் பயப்பவை.

Continue reading

மானாவாரியில் ஓர் ரூசீகரம்

மானாவாரியில் ஓர் ரூசீகரம்

என்னதான் பண்ணைக்குட்டைகளைப்பற்றி வாய்கிழியப் பேசினாலும், எதுவும் போடாத மானாவாரிகளில் கூட பண்ணைக்குட்டை அமைக்க விவசாயிகளிடம் ஒப்புதல் பெறுவது மிகவும் சிரமமான காரியம்.

Continue reading

இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்க

மாடுகள், ஆடுகள் வாங்க தற்சமயம் முதலீடு செய்ய இயலாத இயற்கை விவசாயிகள் என்னென்ன இயற்கை இடுபொருட்கள் உடனடியாக தயாரித்து உபயோகிக்கலாம்?

Continue reading