பெருங்காய கரைசல்

தேவையான பொருட்கள்: #

1. தண்ணீர் –  200 லிட்டர்
2. கோமியம் – 10லிட்டர்
3. பால்பெருங்காயம் – 100 கிராம்
4. சாம்பல் –  5 கிலோ. (நீரில் கரைத்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும்).

செய்யும் முறை: #

இவை நான்கையும் ஒன்றாக கலந்து 48 மணி நேரம் நிழல் பாங்கான இடத்தில் வைத்து மறுநாள் உபயோகப்படுத்தலாம்.

பயன்கள்: #

செடிகளின் மீது தெளித்து வருவதால் அதிக பூக்களும், காய்ப்பு திறனும் அதிகரிக்கிறது, சிறந்த பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது

Powered by BetterDocs

Proudly powered by WordPress