வசம்பு பால் பெருங்காய கரைசல்

வைரஸ் நோய் கட்டுப்படுத்த வசம்பு கரைசல்

ஒரு 10 or 12 liter tank குக்கான அளவு.
20 gram வசம்பு
20 gram பால் பெருங்காயம்

முதல் நாள் மதியம் உறவைத்து மறுநாள் மதியத்துக்கு மேல பசையாக அரைத்து கொண்டு. அதை ஊறவைத்த தண்ணீர் கொண்டு கரைத்து வடிகட்டி பின் தண்ணீர் சேர்த்து தெளிக்கவும்..
3 நாள் இடைவெளி விட்டு 2 முறை வசம்பு + பால் பெருங்காய கரைசல் தெளித்து. பின்பு 2 நாட்கள் கழித்து
3 நாள் இடைவெளி விட்டு 2 முறை மீன் அமிலம் தெளிக்கவும்

Powered by BetterDocs

Proudly powered by WordPress