முருங்கை கீரை கரைசல்

காய்கறி பயிரிக்கு முருங்கை கீரை கரைசல் நல்ல வளர்ச்சி

1 கிலோ முருங்கை கீரை

தரம்பில் போட்டு கீரை மேல தண்ணீர் வரும் வரை நீர் ஊற்றி கால் ஸ்பூன் உப்பு மேலும் ஒரு கோலி அளவு புளியை போட்டு மூடுங்கள்.

4 நாட்கள் பிறகு ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி எடுத்து வேர் பகுதியில் ஊற்றுங்கள் அல்லது இலை மீது தெளிக்க அனைத்து காய்கறி செடிக்கு இப்படி செய்ய.

செடி நன்றாகவே வளர்ந்த நல்ல காப்பு திறம் தருகிறது இது உண்மை.

Powered by BetterDocs

Proudly powered by WordPress