*தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி?*
தென்னை. சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும்