சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்

சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்
சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம்

கர்நாடக மாநிலம், மைசூரில், செயல்பட்டு வரும் மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் (Central Food Technological Research Institute-CFTRI) சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய தோல் நீக்கும் இயந்திரம் (Pedal powered Millet Mill) உருவாக்கியுள்ளது . ஒருவர் சைக்கிள் மீது ஏறி பெடலை சுற்றினால், வரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களின் தோல் நீங்கி, அரிசி கிடைக்கும். தற்போது, இதற்கான ஆராய்ச்சிப் பணிகள் முடிவடைந்துவிட்டன.

மையத்தில் இந்தக் கருவியை விற்பனை செய்வதில்லை. வெளிநிறுவனங்களுக்கு இதற்கான தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

தொடர்புக்கு,
Head,
Information & Publicity, CFTRI, Mysore-570020 Telephone : 0821-2515910.
http://www.cftri.com