பப்பாளி சாகுபடி:பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற் பொழுது இலங்கை தாய்லாந்து , பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளி லும் , பெருமளவு பயிர் செய்யப் படுகிறது .