ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை !!
இது நுன்னுயிர்களின் செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை.
ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை

Learn Share Collaborate
ஜீவாமிர்தம் என்பது பயிர்களுக்கான உரம் இல்லை !!
இது நுன்னுயிர்களின் செரிவூட்டப்பட்ட ஒரு அதிசய கலவை.
இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது.
பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது.