இன்னுமா மணலை தேடுறீங்க

இன்னுமா மணலை தேடுறீங்க
Agriwiki.in- Learn Share Collaborate

வீட்டின் சுவரை அமைக்க

#செங்கல் தேவை இல்லை,
#மணல் தேவை இல்லை
#சிமெண்ட் தேவை இல்லை
#பூச்சு வேலை செய்ய தேவை இல்லை
#Curing செய்ய தேவை இல்லை
#Column தேவை இல்லை
#பீம் தேவை இல்லை…
#வேகமான கட்டுமானம்
#பெயிண்டிங் வேலை தேவை இல்லை
மிகவும் குறைந்த #ஆட்கூலி

#சுற்று_சூழலுக்கும் பாதிப்பு இல்லை

30 ரூபா கல்லு +அடுக்க 5 ரூபா கூலி வீட்டின் சுவர் ரெடி…

சதுரதுக்கு(100 sqft)___ 270 கற்கள் மட்டுமே..

இன்னுமா மணலை தேடுறீங்க?…

ஐயோ பாவம்!!..
HariPrasath