Month: October 2019

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

பசுமை வீடு என்னும் மிகைப்படுத்தப்பட்ட உண்மை

சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னால் இந்த பசுமை வீடுகள் பற்றி ஆராய ஆரம்பித்த பொழுது, அந்த உலகம் என்னுள் ஒரு இனம் புரியாத பரவசத்தையும் குழப்பத்தையும் ஒரு சேர தந்த உணர்வு. என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதிலை தேடி தேடி அலைந்து கிடைக்காமல் அடுத்தவரின் கேள்விகளாலும் கிண்டல்களாலும் அவமானங்களை சந்தித்த வருடங்கள்.இந்த மண் சார் கட்டுமானத்தின் சித்தாந்தத்துக்கு நாங்கள் எந்த அளவு உண்மையாக இருக்க முடியும்? தமிழ்நாட்டில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் யாரும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை நாம் பொது வெளியில் எடுத்துச் செல்ல முற்படும்போது வெறும் சித்தாந்தத்தை மட்டும் நம்பி வீடு கிடைக்குமா? அதை வைத்து நாங்கள் காலம் தள்ள முடியுமா?

Continue reading

புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

நெற்பயிரை புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற

டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நெற்பயிர்க்கு அவசியம் முட்டைக்கரைசல் அல்லது மீனமிலம் அல்லது இ.எம் கரைசலை வாரம் ஒரு முறை அல்லது இருமுறை தரைவழியும் தெளித்தும் விடவும். இது புயலின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும்.

Continue reading

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங் ? எப்படி மிஸ்ஸிங்

விவசாயிகள் தோல்வி என்ன விவசாயிகளிடம் என்ன மிஸ்ஸிங்

விவசாயத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் படிக்காதவர்கள் , அதாவது எந்த தொழிலும் கிடைக்க வில்லை என்பதால் விவசாயம் செய்பவர்கள் அதிகமாக உண்டு .. படித்தவர்கள் , கொஞ்சம் அறிவாளிகள் அதிக லாபம் வரும் தொழிலுக்கு மாறி கொள்கிறர்ர்கள்

Continue reading