முருங்கைக்காயின் உயிரியல் பெயர் முருங்கை ஒலிபேரா. 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. முருங்கைக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் அதிக அளவு பயிரிடப்பட்டு வந்தது. தற்போது தென் இந்தியாவில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.
Month: February 2020
இயற்கை களைக்கொல்லி
ஒரு கட்டத்துக்கு மேல வாழை காட்டுக்குள் சின்ன வண்டியைவிட்டு களைகளை ஓட்ட முடியாது..
காரணம் வாழையின் சல்லி வேர் அறுந்து போகும்..
வெயில்காலம் என்பதால் வேர் அறுந்து மறுடியும் அந்த வாழை பழைய நிலைக்கு வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும்..
உள்ளே தென்னை நட்டு இருக்கோம்..
அடுத்த வாரம் முள்சீத்தா நடனும்..
மண் சுவர் Rammed earth என்னும் அதிசயம்
இதுவரைக்கும் CSEB (compressed stabilized mud block) அல்லது SMB (stabilized mud block) என்ற வகை மண்கற்களை பற்றி உங்களிடம் நிறையவே பேசியிருக்கிறேன். இந்த மண் கட்டுமானங்களில் நீங்கள் – Adobe,SMB,Cob மற்றும் Rammed earth ஆகிய வார்த்தைகளை நீங்கள் ஏற்கனவே என் பதிவில் படித்திருப்பீர்கள். இந்தப்பதிவின் நோக்கம் உங்களை Rammed earth பற்றி மீண்டும் மறக்காமல் பரிச்சயப்படுத்துவது
சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டம்
வறட்சியை எதிர்கொள்ள தமிழக அரசு நபார்டு வங்கியின் உதவியுடன் தற்போது சிறப்புப் பண்ணைக்குட்டை அமைக்கும் திட்டத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு அதிக பலனளிக்கும் இந்த இலவச திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Prohibited Chemicals List for use on Organic Farms
Prohibited Chemicals List and Ingredients for use on Organic Farms and Food
Prohibited From Use On Organic Farms:
1,3-dichloropropene (Telone Ii)
1,4 Dimethyl-naphthalene