வீடுகள் தற்காலிக தேவை எனில் விரைவில் அழியக்கூடிய பொருட்களான தென்னை அல்லது பனை ஓலை மூலம் கூரைகளும் மண் அல்லது கல் மூலம் சுவர்களும் கட்டப்படுகின்றன…
நீடித்த மற்றும் நிரந்தரமான கட்டுமானங்கள் நீரினால் எளிதில் பாதிக்கப்படாமல் இருக்க கருங்கல் மற்றும் சுட்ட செங்கள் மற்றும் சுண்ணாம்பு காரை
ஆகியவை பயன்படுத்தி கட்டப்
பட்டு இருக்கும்…
கீழ் உள்ள படத்தில் உள்ள வீடு அடிப்பகுதி காலியாக
விடப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது…
அது கால்நடைகளுக்கு தங்கும் இடமாகவும் பொருட்கள் சேகரிப்பு பகுதியாகவும் இருந்திருக்கலாம்…
அவற்றுக்கு தரை கருங்கல் பலகை கற்கள்
பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்..
மேலும் தாழ்வாரங்கள் மூலம் தாய் சுவர் நீர் வெயில் படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்க பட்டு உள்ளது..
[ez-toc]
இவை தமிழக உள்ளூர் கட்டுமானங்களில் காணப்படும் சிறப்பான வடிவமைப்புகள்….
நன்றி
நற்கூடு
04-01-2024