pillers construct using stone and bricks
Partition walls with cob walling mud
சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்
கருங்கல் மற்றும் செங்கல்லை கொண்டு கூரையின் எடையை தாங்க தூண் அமைப்பு போடப்பட்டு உள்ளது.இதனால் rcc கூரை அமைக்கலாம்.
தூண்களுக்கு இடையே உள்ள சுவரானது மண்ணை கொண்டு cob wall முறையில் கையில் மண்ணை பிசைந்து சுவர் கட்டப்படுகிறது.
மண்ணை கொண்டே பூச்சு வேலையும்.
அடித்தள அமைப்பு செங்கல் கொண்டு போடப்பட்டு உள்ளது.
மற்றும் பழைய கதவு ஜன்னல்கள் பயன்படுத்தப்படுகிறது.
நன்றி
ஹரி