தற்சார்பான வீடுகள் கட்டுவது எளிதானது

தற்சார்பான வீடுகள் கட்டுவது எளிதானது

திருவண்ணமலை
நூலகம்
10 x 16
நிறைவு : 5 நாட்களில்
தொடர்புக்கு : 9655149888

குறிப்பு :: முழுமையா படிங்க

தற்சார்பான வீடுகள் | வீடு கட்டுவது எளிதானது

வெறும் புளித்த மண் சுட்ட செங்கல்
இதுதான் சென்னை முதல் கன்யாகுமரி வரை பரவலாக பயன் படுத்த பட்டுள்ள மரபு தொழில்நூட்பம். பழைய காரை வீடு என்பார்களே அதை தேடிப்பாருங்கள் …

இது ஜனவரி 2016 முதல் இன்று 22 ஜனவரி 2019 என்னிடம்
தமிழகம் முழுவதும் பரவலாக 4000 நபர்களுக்கு மேல் வீடு கட்டுவது
சம்பந்தமாக பேசி பலருக்கு வீடும் கட்டிய அடிப்படையில் மேலும்
நமது மக்களின் மன நிலை, பண நிலை, சமூக நிலை, சமூக அந்தஸ்த்து
மட்டும் அல்லாது நமது தமிழக கட்டுமான தொழிலார்களின் தரம்,
நம்மிடம் உள்ள மரபு கட்டுமான பொருட்கள் இவற்றை எல்லாம் கருத்தில்
வைத்து வேலை செய்து கொண்டு இருக்கும் அனுபவத்தில்
நமக்கான
மரபு தொழில்நூட்பம்
“மண் சுட்ட செங்கல் வீடு”

இந்த தொழில்நூட்பத்தில் கட்டிய வீடு

House warming done on21st August 2018, Completed by5 months 20 daysTechnology Random rubble with mud mortar,Mud…

Posted by Elan Cheran on Wednesday, August 22, 2018

#mudhouse#greenbuilding#ecohouse#ecologicalbuilding#costeffective#aternativetechnologies#mudmortar#limeplastering#mudplastering#fillerslab#mudlimemortar#rrmudmasonary

Posted by மரபுசார் கட்டுமான மையம்- cossco on Sunday, November 11, 2018

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

நமது மக்கள் தேடி அலையும் தொழில்நூட்பம் ( இந்த கொடுமைய என்னனு சொல்ல )

1. Rat-trap bond
2. Pondicherry
2.1 CSEB blocks
2.2 Rammed Earth
3. Contemporary COB houses
4. Fancy Items
4.1. Eco house
4.2. green house
4.3. Alternative native technologies
4.4 Sustainble houses
4.5 Sustainability
5. Interlocking blocks
6. Earthbag house
7. lowcost house

Sustainability ( தற்சார்புதற்சார்பு) பத்தி காடு மேடு வனம் newspaper articles facebook youtubeல தேடாம உங்களிடம் இருந்து உங்க பாக்கெட்ல மேலும் உங்க ஊற சுத்தி தேடுங்க….
அப்புறம் பாருங்க “மண் சுட்ட செங்கல் வீடு” இதுதான் சரியாய் வரும்னு புரியும்…மேல உள்ள linkaa பாருங்க நாங்க கட்டுன “மண் சுட்ட செங்கல் வீடு” இது ஒன்னு தான் உங்க பட்ஜெட்க்கு வேலைக்கு ஆகும்.

முடியறவங்க நீங்களே கட்டிக்கிங்க ,
முடியாதவங்களுக்கு நாங்க இருக்கோம் வாங்க
தொடர்புக்கு : 9655149888

https://m.facebook.com/story.php?story_fbid=1738600269781259&id=1469900086651280