தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி

Agriwiki.in- Learn Share Collaborate

தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி… 

தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம்.

ஜீரோ பட்ஜெட் ஊக்கி செய்ய தேவையானவை:

உங்கள் தோட்டத்தில் உள்ள களை செடிகள் புல் மற்றும் அனைத்து இலைகளை  பயன்படுத்தி கொள்ளலாம்…

ஜீரோ பட்ஜெட் ஊக்கி செய்முறை:

அனைத்தையும்  நன்றாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்..

1:20 என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து பிளாஸ்டிக் வாளியில் ஊற்றிவிடவும்..

உங்களிடம் ஆக்ஸிஜன் மோட்டார் இருந்தால் வாளியில் பொருத்தவும்..

ஜீரோ பட்ஜெட் ஊக்கி எப்படி பயன்படுத்துவது ?

3 மணி நேரம் கழித்து கரைசலை செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்…

என்ன விளைவு / பயன் ?

இதில் அனைத்து விதமான சத்துக்கள் உள்ளன..

தாவரங்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்…

15 நாள் ஒருமுறை பயன்படுத்தி கொள்ளலாம்…..

விவசாயிகள் செய்து பார்த்து விட்டு பயன் பற்றி சொல்லவும்

BY prasanna / Tiruchi

2 Responses to “தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி”

    1. உரல் அம்மி அல்லது மாவரைக்கும் உரல் போன்ற எதுவாகினும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.