பசுமை வீடுகள்

பசுமை வீடுகள்
Agriwiki.in- Learn Share Collaborate
பசுமை வீடுகள்

சிமெண்ட் கட்டிடங்களில் இருந்து வெளிவரும் ரெடியேஷன் எனப்படும் கதிர்வீச்சு மிகமிக அதிகம்.இதனால் உடலில் ஏற்படும் நோய்கள் பல.

மற்றும் மண்ணை கொண்டு லாரி பேக்கர் முறையில் வீடு கட்டும் போது பழைய கூரை வீடு போன்ற குளிர்ச்சியான சீதோசண நிலை கிடைக்கும்.

இயற்கையை காப்போம் என்று பேசுவீங்க ஆனா நீங்கள் கண்டிப்பா இதுக்குள்ள 100 சதம் வரமாட்டிங்க கட்டமாட்டிங்க …

ஏன்னா நம்ம மண்டைக்குள்ள ஏற்கனவே நிறைய குப்பை இருக்கு நான் நல்லத கொண்டாந்து போட்டால் அது கீழ தான் விழுகும்.

ஆனால் அதைவிட முக்கியம் முதலில் நம்மை காக்க இந்த பசுமை வீடுகள் மிகவும் அவசியம்.

ஏண்டா இப்படி வீட்ட கட்டினோம். வீட்டுக்குள்ளேயே வெயில் நேரத்துல இருக்க முடியலனு கடுப்பாவுரவுங்க நினைக்குறவுங்க, கைய தூக்குங்க பாக்கலாம்!!!!!😊😊

தொடரும்…….
உங்கள் ஆதரவுடன் ஹரி