பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று
வீட்டுக்கு செங்கல்லின் மேல் பூச்சு வேலை தேவையில்லாத ஒன்று என்பதை பல இடங்களில் பதிவிட்டுவிட்டேன்.அதற்கு கொஞ்சம் தரமான செங்கல் மட்டுமே தேவை.
இதோ மற்றுமொரு பூச்சு வேலை செய்யப்படாத கட்டிடம் உங்கள் பார்வைக்கு. செங்கல்லி்ன் மேல் terracotta paint அடிக்கப்பட்டு உள்ளது. கான்கிரீட் பாகங்களில் மட்டுமே பார்டர் பூச்சு செய்யப்பட்டு உள்ளது.
பூச்சு வேலை செய்ய வில்லை என்றாலே கொஞ்சம் குளுமை கிடைக்கும். சாதாரண கட்டுக்கு பதிலாக rattrap பாண்ட் பயன்படுத்தி கட்டினால் இன்னும் அதன் குளுமை அதிகரிக்கும். மற்றும் பெருமளவு செலவு குறையும்.
நன்றி…
Hari

