மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது

மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது.
Agriwiki.in- Learn Share Collaborate

மண்ணுக்கோ, கல்லுக்கோ,சுண்ணாம்புக்கோ வயது என்பதே கிடையாது.
வயது ஆக ஆக வலிமை கூடி கொண்டே தான் போகும்.

சிமென்டுக்கு தான் வயது.

ஏனென்றால் சிமெண்ட் ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள்.அதற்க்கு lifetime என்ற ஒன்று உண்டு. அதற்கு பிறகு அது தாங்காது.

பழைய மண்ணால் கல்லால் கட்டப்பட்ட வீடுகள் பெரும்பாலும் வசதி மற்றும் பராமரிப்பு,பூச்சு புழுக்கள் போன்ற பாதுகாப்பிற்காகவும் மட்டுமே இடிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும்.

இந்த பிரச்னை இல்லாமல் மண்வீடு கொஞ்சம் அந்த டெக்னாலஜியை update பண்ணினா அது சக்ஸஸ்.அவ்வளவுதான்.

Hari
https://www.facebook.com/hari.prasath.3762?hc_ref=ARQ9bA0MVUIJqIDpHXrebG2kba9_vHSssYGFS_jWTC5qYurtD-1F3PbgPKByhZmhIL0&fref=nf