மண்வீடு கட்டுவதற்கு ஆன செலவு

மண்வீடு கட்டுவதற்கு ஆன செலவு
Agriwiki.in- Learn Share Collaborate
மண்வீடு கட்டுவதற்கு ஆன செலவு மற்றும் முழு புகைப்பட தொகுப்பு
actual cost of rammed earth mud house with Full house construction pics

எல்லோரும் இதுமாதிரி வீடு கட்டினால் செலவு எவ்வளவு வரும் என்று கேட்டு என்னை துளைத்து எடுத்ததற்கு இதோ பதில்.

இதுவும் நிலையானது அல்ல.இடத்திற்கு ஏற்றார் போல கூடும் குறையும்.

2 rooms with 2 toilets – total area 600 sq ft + Water Tank
Construction time – 110 days (Duration 5 months)
Material Cost + Construction Cost = Rs 5,80,000
Labor Cost – 3,26,000
Cement (145 bags) – 55,000
Dust/Msand (2 truck loads) – 31,000
Filtered Sand (3 tractor loads) – 19,000
Clay Bricks (5000 bricks) – 25,000
Steel – 18,000
Boulders – 8000
Red clay (5 tractor loads) – 12,000
Jungle stones – 7000
Lime (10 bangs) – 3000
Plumbing Materials – 19,000
Electrical – 9,000
JCB+Tools+Pipes+Wood+Coconut Thatch – 18,000
Food – 23,000
Transport – 7,500

Total Cost : 11,60,500

 

rammedearth #vaultroof  lowcost  farmhouse

 

Thanks to
Nisara farmhouse
Kanaga pura
Karnataka