உனக்கு உணவளித்து ,தண்ணீர் கொடுத்து உன்னை காலம் முழுவதுமே என் மீது சுமக்கிறேன் ஆனால் நான் உன் இருப்பிடத்தை அமைக்க பயன்படமாட்டேன் என ஒதுக்கி விட்டாயே மனிதா…😢😢
உனக்கான வசதியையும் பாதுகாப்பையும் உறுதியையும் என்னாலும் வழங்க முடியும் என்பதை எப்போது உணர்வாய் மனிதா??
சிமெண்ட் ஆல் இந்த உலகம் மாசுபட்டு நோய்வாய்பட்ட பிறகு,மலைகள் காடுகள் அழிந்த பிறகா??
இப்படிக்கு
—மண்
படங்கள்..1.மண்ணால் கட்டப்பட்ட வீட்டின் உள்புற தோற்றம்.
கட்டிடம் ஆரோவில்லில் உள்ளது.இது rammed earth மற்றும் stabilized mud block இரண்டு முறையிலும் சுவர் அமைக்கப்பட்ட வீடு.கட்டம் கட்டாமாக தெரிவது block ,மற்றும் வரி வரியாக தெரிவது rammed earth
2.பழைய மண் வீட்டின் வெளிப்புற தோற்றம்.