மரங்களின் பட்டியல்

இந்திய மரங்களின் பட்டியல்
Agriwiki.in- Learn Share Collaborate

இந்திய மரங்களின் பட்டியல்

இந்திய மரங்களின் தமிழ் மற்றும் அறிவியல் பெயர்கள்

அக்கரோட்டு – (Juglans regia)
அகத்தி – (Sesbania grandiflora)
அத்தி – (Ficus glomerata)
அரசு – (Ficus religiosa)
அருநெல்லி – (Garuga pinnata)
அழிஞ்சில் – (Alangium lamarckii)
ஆசாரிப்புளி – (Antidesma diandrum)
ஆத்தி – (Bauhinia racemosa)
ஆமணக்கு – (Ricinus communis)
ஆயா – (Holoptelea integrifolia)
ஆல் – (Ficus bengalensis)
ஆவிமா – (Careya arborea)
ஆற்றிலுப்பை – (Bassia malabarica)
ஆற்றுப்பாலை – (Salix tetrasperma)
ஆற்றுப்பூவரசு – (Trewia nudiflora)
இச்சி – (Ficus tsiela)
இடலை – (Olea dioica)
இரச்சை – (Zanthoxylum rhetsa)
இரத்தி – (Ficus gibbosa tuberculata)
இராப்பாலை – (Doli chandrone arcuata)
இராமசீத்தா – (Anona reticulata)
இருட்பூ – (Cynometra rami flora)
இருவேல் – (Xylia dolabriformis)
இரேவற்சின்னி – (Garcinia morella)
இலங்கைக் கருங்காலி – (Dios pyros ebenum)
இலம்பிலி – (Eugenia munronii)
இலவு – (Bombax malabaricum)
இலுப்பை –
ஈரப்பலா – (Artocarpus incisa)
உதி – (Dolichandrone falcata)
உதிரவேங்கை – (Pterocarpus marsupium)
உரப்புப்பிசின் – (Hopea odorata)
உருத்திராக்கம் – (Elœocarpus ganitrus)
உலக்கைப்பாலை – (Mimu sops hexandra)
உலங்காரை – (Eloeocarpus serratus)
உறுப்பா – (Hopea decandra)
ஊழலாற்றி –
எட்டி – (Strychnos nux-vomica)
எண்ணெய் மரம் – (Dipterocarpus indicus)
எருமைமுன்னை – (premna latifolia)
எறுழ் –
ஏழிலைப்பாலை – (Alstonia scholaris)
கசங்கம் – (Sterculia foetida)
கடம்பம் – (Anthocephalus cadamba)
கடலிறஞ்சி – (Ximenia russeliana)
கடலை – (Melastoma malabaricum)
கடிச்சை – (Casearia tomentosa)
கண்டலங்காய் மரம் – (Carappa obvata)
கண்ணா – (Heptapleurum racemosum)
கண்ணாடியிலை மரம் – (Heritiera formes)
கபிலப்பொடி மரம் – (Mallotus philippinensis)
கம்பளிப்பிசின் மரம் – (Gardenia lucida)
கர்க்கவம் – (Elaeodendron glaucum)
கர்ப்பூரவில்வம் –
கரிக்கட்டை மரம் – (Diospyros hirsuta)
கருங்காலி – (Diospyros tupru)
கருந்துவரை –
கரும்பாலை – (Mimusops roxburghiana)
கருவா – (Cinnamomum zeylanicum)
கருவாகை – (Albizzia odoratissima)
கருவாலி – (Elæodendron glaucum)
கருவேம்பு – (Garuga pinnata)
கருவேலமரம்|கருவேல மரம்|கருவேல் – (Acacia nilotica)
கரைவிளங்கு – (Heynea trijuga)
கல்லத்தி – (Ficus tomentosa)
கலிக்கிமரம் – (Parkia biglandulosa)
கலிமருது – (Terminalia tomentosa)
கற்பொறுத்தல் – (Xylopia parvifolia)
கறிப்பாலை – (Putranjiva roxburghii)
காக்காய்ப்பாலை – (Gelonium lanceolatum)
காட்டத்தி – (Diospyros embryopteris)
காட்டாஞ்சி – (Gymnosporia emarginata)
காட்டிருப்பை – (Bassia latifolia)
காட்டுக்கருவா மரம் –
காட்டுக்கிளுவை – (Balsamodendron caudatum)
காட்டுக்குமிழ் – (Callicarpa lanata)
காட்டுக்கோங்கு – (Pygeum wightianam)
காட்டுச்சந்தனம் – (Erythroxylon mono gynum)
காட்டுத்துரியன் – (Cullenia excelsa)
காட்டுநொச்சி – (Vitex altissima)
காட்டுப்பச்சிலை – (Dalbergia lanceolaria)
காட்டுப்பிராய் – (Cœlodepas calyci num)
காட்டுப்புன்னை – (Calophyllum tomentosum)
காட்டுப்பூவம் – (Nephelium longana)
காட்டுமஞ்சரி – (Linociera purpurea)
காட்டுமா –
காட்டுமுருங்கை –
காட்டுவாகை – (Albizzia lebbek)
காண்டாமிருகரத்த மரம் – (Pterocarpus marsupium)
காராஞீலி – (Dipterocarpus bourdilloni)
காரைச்செங்காரி – (Canarium commune)
கானமயிலை – (Nephelium stipulaceum)
கித்தார் – (Citharexylon subseratum)
கிழுவை மரம் –
கீரி – (Pemphis acidula)
கீழாநெல்லி – (Phyllanthus polyphyllus)
குடைவேல் – (Acacia planifrons)
கும்பாதிரி – (Schleichera trijuga)
கும்பி – (Careya arborea)
குமி்ழ் மரம்
குரங்குப்பலா – (Artocarpus Lakucha)
குழிநாவல் – (Myrtus communis)
குறிஞ்சி – (Strobilanthes kunthianus)
கூழ்முன்னை – (Premna corymbosa)
கைப்பங்கொட்டை – (Strychnos ignatii)
கையாப்புடை – (Melaleuca leucadendron minor)
கொட்டைநாகம் – (Eugenia jambo lana)
கொட்டையிலந்தை – (Zizy phus xylopyra)
கொடித்தடக்கி
கொடிமாதுளை – (Limoni-medica)
கொடுக்காய்ப்புளி – (Pithecolobium dulce)
கொய்யா – (Psidium guyava)
கொவிள் – (Acacia suma)
கொன்றை –
கோங்கிலவு – (Cochlospermum gossypium)

சடைச்சி – (Grewia tiliaefolia)
சண்பகப்பாலை – (Litsaea zeylanica)
சண்பகம் – (Michelia champaca)
சந்தன மரம் –
சரலங்கா – (Flacourtia cataphracta)
சவ்வு – (Cycas circinalis)
சவண்டலை – (Berrya ammonilla)
சன்னத்துருக்குவேம்பு – (Cipadessa fruticosa)
சாப்பிரா – (Bixa orellana)
சாயல்வாகை – (Albizzia amara-wightii)
சிலந்தி மரம் – (Ochna squarrosa)
சிற்றிலைப்பொலவு – (Pterospermum suberifolium)
சிறுதேக்கு – (Clerodendrum serratum)
சிறுநாவல் – (Eugenia rubicunda)
சிறுநெல்லி – (Phyllanthus distichus)
சின்னமாவிலிங்கை – (Crataeva roxburghii)
சீமை ஆல் – (Ficus elastica)
சீமை கருவேலமரம் – (Prosopis juliflora)
சீமைக்கிழுவை –
சீமைக்கொட்டைக்களா – (Flacourtia inermis)
சீமைத்தேவதாரு – (Pinus longifolia)
சீமைநூக்கு – (Swietenia mahagoni)
சீமைநெல்லி – (Malpighia coccigera)
சீமைப்பிரப்பமரம் – (Schleichera trijuga)
சீமைமகிழ் – (Sideroxylon inerme)
சீமைமாதுளை – (Cydonia vulgaris)
சீமைவேல மரம் – (Acacia decurrens)
சீனப்பூ மரம் – (Lagerstroemia indica)
சீனி மரம் – (Tetrameles nudiflora)
சீனிப்பலா – (Artocarpus incisa)
சுண்டலி மரம் – (Gomphandra axillaris)
சுதலன் மரம் – (Phoebe paniculata)
சுந்தரி மரம் – (Heritiera littoralis)
சுருளி மரம் – (Mesua ferrea)
சுழுந்து மரம் – (Ixora parviflora)
செங்கடம்பு – (Barringtonia acutangula)
செங்கருங்காலி – (Acacia catechu-sundra)
செங்குமிழ் – (Gmelina asiatica)
செங்குறிஞ்சி – (Gluta travancorica)
செஞ்சந்தனம் – (Pterocarpus santalinus)
செம்புளிச்சை – (Hibiscus sabdariffa)
செம்பூவம் – (Nephalium longana)
செம்மயிற்கொன்றை – (Delonix Regia)
செம்மரம் – (Soymida febrifuga)
செம்முருங்கை – (Cassia marginata)
செவ்வகத்தி – (Sesbania grandiflora-coccinea)
சே மரம் – (Semecarpus anacardium)
சேலை மரம் – (Acacia suma)
சொத்தைக்களா – (Flacourtia ramontchisapida)
சொறிலை மரம் – (Mappia oblonga)
சோலைக் கொடுக்காய்ப் புளிய மரம் – (Garcinia spicata)
தகர மரம் – (Tabernae montana)
தம்பனை மரம் – (Mischidon zeylanicus)
தம்புகை – (Shorea tumbaggaia)
தமரத்தை – (Averrhoea carambola)
தலூரம் – (Shorea talura)
தவிட்டுக்கொய்யா – (Rhodomyrtus tomentosa)
தார்மரம் – (Pinus sylvestris)
தாளி மரம் – (Actinodaphne hookeri)
தாளிசபத்திரி – (Cinnamo muminers)
தான்றி – (Terminalia belerica)
திக்காமல்லி – (Gardenia gummifera)
திருக்கோண மரம் – (Berrya ammonilla)
திருவாத்தி – (Bauhinia tomentosa)
தில்லை மரம் – (Excoecaria agallocha)
துப்பாக்கி மரம் – (Guazuma tomentosa)
தும்பி மரம் – (Diospyros tomentosa)
தும்பிலி மரம் – (Diospyros melanoxylon)
துறட்டு மரம் – (Capparis grandis)
தூணா மரம் – (Cedrela toona)
தூர மரம் – (Datura fasciosa)
தெருணை மரம் – (Scolopia crenata)
தேக்கு –
தேவதாரு – (Erythroxylon monogynum)
தேவதாளி – (Lansium anamallaiyanum)
தேற்றா – (Strychnos potatorum)
தொண்டி – (Sterculia guttata)
தோதகத்தி – (Dalbergia latifolia)
நகரை – (Elæocarpus amoonus)
நஞ்சுண்டம் – (Gardenia turgida)
நஞ்சுண்டன் – (Balanites roxburghii)
நஞ்சுண்டை – (Pittospermum floribundum)
நரிவேங்கை – (Oujeinia dalbergioides)
நல்லமந்தனம் – (Canthium umbellatum)
நறளை – (Vitis lanata)
நறும்பிளி – (Podocarpus latifolia)
நறுவிலி –
நாக்குழிஞ்சான் – (Capparis grandis)
நாகசெண்பகம் – (Tecoma stans)
நாகதகனி –
நாகலிங்கம் – (Couroupita guianensis)
நாட்டக்கரோட்டு – (Aleurites triloba)
நாய்விளா – (Limonia acidissima)
நாய்வேம்பு – (Indigofera viscosa)
நாரத்தை – (Citrus aurantium)
நாவல் – (Eugenia jambolana)
நிருடை – (Acacia latronum)
நிலப்பாலை – (Cleistanthus collinus)
நீர்க்கடம்பு – (Stephegyne parvifolia)
நீர்நாங்கல் – (Mesuaferrea speciosa)
நீர்நாவல் – (Eugenia munronii)
நீர்நொச்சி – (Vitex trifolia)
நீர்ப்பருத்தி – (Hibiscus tiliaceus)
நீர்ப்புன்கு – (Pongamia glabra)
நீர்மருது – (Terminalia arjuna)
நீர்மூளி – (Aglaia minutiflora)
நூக்கம் – (Dalbergia sisoo)
நெட்டிலிங்கம் – (Polyalthia longifolia)
நெட்டைநாரத்தை – (Polyalthia cerasoides)
நெடுநாரை – (Polyalthia coffeeoides)
நெடுவாற்கோங்கு – (Hopea racophlæa)
நெய்க்கொட்டை மரம் – (Harpullia cupanoides)
நெய்ச்சிட்டி – (Grewia orbiculata)
நெரியாசிப்பால் மரம் – (Liquidambar orientale)
நெல்லி – (phyllanthus emblica)
நேர்வாளம் – (Croton tiglium)
நொக்கொட்டா – (Eriobotrya japonica)
நொளைதாளி – (Antidesma bunius)
பச்சிலை மரம் – (Garcinia xanthochymus)
பச்சைக்கோரான் – (Lixora notoniana)
பட்டிகை மரம் – (Symplocos recemosa)
பட்டிலுப்பை – (Diospyros sapota)
பட்டைதாளி – (Actinodaphne madraspatana)
பப்பரப்புளி – (Adansonia digitata)
பயரை – (Elaeodendron glaucum)
பலா – (Artocarpus integrifolia)
பலிசமரம் – (Grewia asiatica-domestica)
பவளமல்லிகை – (Nyctanthes arbor-tristis)
பறங்கிச்சக்கை – (Cinchona officionalis)
பறங்கிச்சாம்பிராணி – (Boswellia serrata typica)
பன்றிக்குத்தி – (Ceriops candolleana)
பன்றித்தாளி – (Litsaeac coriacea)
பன்றிமொத்தை – (Trapa bispinosa)
பன்னீர் மரம் – (Guettardā speciosa)
பாதிரி –
மஞ்சட்பூ வகை – (Stereospermum chelonoides)
ஊதாப்பூ வகை – (Stereospermum suaveoleons)வெள்ளைப்பூ வகை – (Stereospermum xylocarpum)
பாலை –
பாலையுடைச்சி – (Oroxy lum indicum)
பிசின்பட்டை மரம் – (Litsaa sebifera)
பிரம்புக்கொன்றை – (Cassia siamea)
பிராய் – (Streblus asper)
பில்லிபிச்சு – (Mappia foetida-oblonga)
பில்லைமருது – (Terminalia paniculata)
பீக்கருவேல் – (Acacia farnesiana)
பீநாறி – (Sterculia foetida)
பீவேல் – (Acacia farnesiana)
புரசு – (Butea frondosa)
புல்லமருது – (Terminalia paniculata)
புலிநகம் – (Martynia diandra)
புளி – (Tamarindus indicus)
புளிச்செவ்வந்தி – (Eriolœna hookeriana)
புளிமா – (Spondias mangifera)
புறங்கைநாறி –
புங்கம் – (Pongamia glabra)
புன்னை – (Calophyllum inophyllum)
பூக்கண்டல் – (Kandelia rheedii)
பூண்தேக்கு – (Klimnoria hospita)
பூத்தாளி – (Givotia rottleriformis)
பூதங்கொல்லி – (Poecilo neuron pauciflorum)
பூந்தேக்கு – (Kleinhovia hospita)
பூம்பாதிரி –
இளஞ்சிவப்புப் பூவகை – (Stereospermum snaneolens)
நீள்வட்ட இலை வகை – (Dolichandrone crispa)
பூமருது – (Terminalia paniculata)
பூலா மரம் – (Bombax malabaricum)
பூவந்தி –
Trijugate-leaved soapnut – (Sapindus tri foliatus)
Four-leaved soap-nut – (Hemigyrosa canescens)
பூவரசு – (Thespesia populnea)
பெரியதகரை – (Leucaena glauca)
பெரியலவங்கப்பட்டை மரம் – (Cinnamonum macrocarpum)
பெரியவாய் மரம் – (Saccopetalum fomentasum)
பெருகளர்வா – (Salvadora oleoides)
பெருங்காய மரம் –
பெருங்காயா – (Edule memecylon)
பெருநறுவிலி – (Cordia obliqua typica)
பெருமரம் – (Ailanthus excels)
பெருமூங்கில் – (Bambusa arundinaca)
பெருவிளா – (Salvadora persica)
பேய்க்கடுக்காய் – (Lagerstroemia parviflora-typica)
பேய்க்கண்டல் – (Rhizophora mucronata)
பேய்க்குருந்து – (Atalantia zeylanica)
பேய்முன்னை – (Trema orientalis)
பேரகத்தி – (Sesbania grandiflora typica)
பேரி – (Pyrus communis)
பேழைமரம் – (Careya arborea)
பொட்டுத்துவரை – (Diospyros insignis)
பொன்பாதிரி – (Sterospermum chelonoides)
பொன்னறுவிலி – (Cordia sebestena-speciosa)
மகலிங்கம் – (Schrebera swietenioides)
மகிழ் – (Mimusaps elangi)
மங்குஸ்தான் – (Garcinia mangastana)
மஞ்சட்கடம்பு – (Adina cordifolia)
மஞ்சட்காஞ்சி – (Garcinia timberti)
மஞ்சட்கொன்றை – (Cassia glauca)
மஞ்சணாறி மரம் – (Morinda citrifolia)
மஞ்சாடி மரம் – (Adenanthera paronina)
மட்டிப்பால் மரம் – (Ailanthus malabaricus)
மடையன்சாம்பிராணி மரம் – (Hardwickia pinnata)
மணிப்புங்கம் – (Erioglossum rubiginosum)
மதகரிவேம்பு – (Chickrassia tabularis)
மதனகாமேசுவரம் – (Cycas circinalis)
மதுக்காரை மரம் – (Randia dumetorum)
மந்தாரை – (Bauhinia purpurea)
மயிர்மாணிக்கம் – (Colubrina asiatica)
மயிலடி மரம் – (Vitex pube scens)
மயிலை மரம் – (Vitex alata)
மலப்பருத்தி – (Sterculia colorata)
மலாக்காசாம்பிராணி மரம் – (Styrax benzoin)
மலைக்கிளுவை – (Balsamodendron pubescens)
மலைக்குறட்டை – (Euonynous dichotomus)
மலைக்கொன்றை –
(Acrocarpus fraxinifolius)
(Cassia montana)
மலைத்தணக்கு – (Hymenodictyon obovatum)
மலைநாரத்தை – (Limonia alata)
மலைநாவல் – (Eugenia caryophyllaea)
மலைப்புன்கு – (Celtis wightii)
மலைப்பேரீச்சு – (Cycas beddomei)
மலைமா – (Balasamodendron caudatum)
மலையாத்தி –
(Bauhinia malabarica)
(Bauhinia variegata)
மலையிச்சி – (Ficus retusa)
மலையெருக்கலை – (Felicium decipiens)
மலைவட்டை மரம் – (Hydnocarpus alpina)
மலைவாகை – (Pithecolobium coriaceum)
மலைவிராலி – (Walsura piscidia)
மலைவேம்பு –
(Melia azedarach)
(Melia composita)
மாசக்காய் மரம் – (Quercus robur)
மா – (Mangifera indica)
மாரிமா – (Spondias dulcis)
மாவிலிங்கம் – (Crataeva religiosa roxburghii)
மான்சாரை –
(Semecarpus auriculata)
(Agrostistachys longifolia)
மீனா மரம் – (Spondia aurentalis)
முசுக்கட்டை மரம் – (Morus indica)
முட்டைக்கோங்கு – (Gyrocarpus jacquini)
முதிரை – (Chloroxylon swietenia)
முந்திரி – (Anacardium occidentale)
முருக்கன்மரம் – (Butea frondosa)
முருங்கை – (Moringa pterygosperma)
முள்வேல் – (Gymnosporia emarginata)
முள்ளுக்காரை – (Randia dumetorum)
முள்ளுச்சீத்தா மரம் – (Anona muricata)
முள்முருக்கு – (Erythrina indica)
முள்ளுமுருங்கை – (Berberis nepalensis)
மேப்பிள் –
மேனா மரம் – (Fraxinus ornus)
யா
வாகை மரம்
வாத நாராயண மரம்
வாழை
விசிறி வாழை
வில்வம்
விளா
வெண்கடம்பு –
வெள்ளால் – (Ficus benjamina)
வேம்பு –
வேங்கை மரம்
வேர் பலா
கமுகு
தென்னை
மூங்கில்
பனை