bamboo reinforced roofing
மூங்கில் காங்கிரீட்
பட்டுக்கோட்டை Engals Raja அண்ணன் அவர்களின் முன்னெடுப்பால் போடப்பட்ட மூங்கில் கூரை.
அதாவது மூங்கில் சட்டங்கள் அடிக்கப்பட்டு அதன் மீது மூங்கில்கள் பிளந்து நெருக்கமாக அடிக்கப்பட்டு அதன்மீது கோழிவலை கொண்டு 2 அங்குலம் கான்க்ரீட் போடப்பட்டு உள்ளது.
நன்றி…