வீட்டின் சுவரும் சுவாசிக்க வேண்டும்.
நாம் சுவாசித்தல் மட்டும் போதாது, நம் வீட்டின் சுவரும் நம்மை போல சுவாசிக்க வேண்டும்.அப்போது தான் வீட்டின் உள்ளே சூடும் குளிரும் செல்லாது.
நீங்கள் பூச்சு வேலை செய்தால் இது நடக்காது.
லாரிபேக்கரின் பூசாத வீட்டின் சுவர்களின் அமைப்பு, வீடுகளின் அமைப்பு மற்றும் படங்களை இணைத்துள்ளேன்.