வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்கு
Agriwiki.in- Learn Share Collaborate

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயில், காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளை தடுப்பதற்கான வழிகள்:

வேளாண்பயிர்களை பாழ்படுத்தும் மயிலை கட்டுப்படுத்த வயலில் மயில் வரும் பகுதிகளில் அழுகிய கோழி முட்டையை தெளித்து விடுவதன் மூலம் மயில்கள் வேளாண் நிலங்களுக்குள் வருவதைத் தடுக்கலாம்.

காட்டுப்பன்றி தாக்குதலைக் கட்டுப்படுத்த முடி திருத்தகத்திலிருந்து முடியை சேகரித்து வயல் முழுவதும் இரைத்து விடுவதன் மூலம் தடுக்கலாம்.

குரங்கு சேதத்தை குறைக்க வயலில் பல இடங்களில் உணவுப்பண்டங்களில் அதிக காரம் (மிளகாய் தூள்) கலந்து பரவலாக தூவி விடுவதன் மூலம் குரங்கு ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை வராது.