காய்கறி பயிர்களுக்கு இத்தனை இடுபொருட்கள்

காய்கறி பயிர்களுக்கு பாசன வழியாக தரவல்ல இடுபொருட்கள்.

1. ஜீவாமிர்தம்
2. அமிர்த கரைசல்
3. பஞ்சகவ்யம்
4. இஎம்
5. வேஸ்ட் டி கம்போஸர்
6. புண்ணாக்கு கரைசல்
7. எருக்கு கரைசல்
8. தொல்லுயிர் கரைசல்
9. நொதித்த மாட்டு சிறுநீர்
10. மீன் அமிலம்

தெளிப்புக்கு
(வளர்ச்சி ஊக்கிகள்)

1. பஞ்சகவ்யம்
2. இஎம்
3. அரப்பு மோர்க்கரைசல்
4. தோமோர் கரைசல்
5. மீன் அமிலம்
6. முட்டை+ எலுமிச்சை கரைசல்
7. தேங்காய்+ கடலை புண்ணாக்கு கரைசல்
8. மூலிகை தயிர் கரைசல்

தெளிப்பு
(பூச்சி விரட்டி+ பயிர் பாதுகாப்பு)

1. ஐந்திலைக் கரைசல்
2. வேப்பங்கொட்டை + பூண்டு கரைசல்
3. வசம்பு கரைசல்
4. நீம் அஸ்திரம்
5. அக்னி அஸ்திரம்
6. 3ஜி கரைசல்
7. கற்பூர கரைசல்
8. பிரம்மாஸ்திரம்

மேலும்

வண்டுக்கு மெட்டாரைசியம்

பூச்சிக்கு வெர்டிசீலியம் லெக்கானி

புழுவுக்கு பெவேரியா பேசியானா

நூற்புழு தாக்குதலுக்கு

1. சூடோமோனஸ்
2. விரிடி
3. பேசில்லஸ் சப்டிலஸ்

( இத்தனை பொருட்கள் இருக்கையில் என்ன கவலை நண்பர்களே)

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்