செங்குத்து அச்சு காற்றாடி



செங்குத்து அச்சு காற்றாடி.  by Alwar Narayanan
நண்பர்களே !
செங்குத்து அச்சு காற்றாடி !. இது வரும் நாளில் சிறு, குறு விவசாயிகளுக்கு பேருதவி புரியும் என்ற பேராசையில் வருடங்களை பணயம் வைத்திருக்கிறேன்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான போராட்டத்துக்கு பிறகு பல்வேறு சோதனைகளை சந்தித்து இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே நம்மால் முடிந்த ஒருவேலையை செய்து முடித்த திருப்தி. அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.
இது என்ன ?, இதனால் என்ன பிரயோஜனம் ? என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக பதிவேற்றம் செய்துள்ளேன். இது தமிழ்.
இன்னும் தெளிவாக யூடியூபில் காண இங்கே சொடுக்கவும்.
https://youtu.be/M3m2znebbDk