பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி

பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி
பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி

மறைந்து வரும் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்று – பொன் வண்டு என்ற பொன்னாள்பூச்சி

மக்காச் சோளம் படைப்புழுக்கள்
தென்னை ஈ பெருக  இதுவும் ஒரு காரணி.

தவளை போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள்
முட்டை , கொரத்தை குட்டி, தவளை
இது போன்றே ஈ,கொசு போன்றவை

கொசு, ஈ போன்ற முப்பரிமாண பூச்சி இனங்கள் தழுவிய இனப்பெருக்கம் செய்யும் பூச்சி இனங்கள் கொளவி ,தேனி

நான்கு பரிமாண பூச்சி இனங்கள்:  பட்டுப்பூச்சி தென்னை மரம் வண்டு இலை சுருட்டு புழு தெனாசு

இவைகள் முட்டையிடும் ,புழு உருவாகும், கூட்டு புழு என்று மாறும்

இவை எல்லாமே இயற்கையின் வியத்தகு படைப்பு.

பொன்வண்டு

பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி
பொன் வண்டு என்ற பொன்னாள் பூச்சி

குல்லா பூச்சி பூனைக்கால் பூச்சி இவற்றின் புழுவின் மேல் முட்டைகள் பீச்சி விட்டு அந்த புழுக்கள் கூட்டு புழு ஆகும் போது அடை காக்கும் வேலை உறங்கும் நிலையில் நடக்கும்.

இடி மின்னல் சமயத்தில் ஈசல் போன்று பொன் வண்டாக மாறுவது இயற்கையின் அற்புதம்

இதை மறந்த மனிதன் இனம் கொசுவுக்கு மருந்து தெளித்துக் கொண்டு இருக்கிறோம் இதனால் டெங்குவும் ஒழியாது கொசுவும் ஒழியாது.

இந்த அற்புத சக்தி இருப்பதால் தான் ஒவ்வொரு குல தெய்வ கோயிலிலும் வண்டினம் வழிபாடாக உள்ளது.

பல்லி, பாம்பு, தேள் என நன்மை செய்யும் பூச்சிகள் அனைத்தும் வழிபட வைத்த சூழலியல் அறிவு நம் முன்னோர்கள் இடம் இருந்தது என்பதே உண்மை.

இயற்கையை யாராலும் படிக்க இயலாது.

 

சூழலியல் அறிஞர்கள் இதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன்

வே.லோகநாதன் நம்பியூர்