செங்குத்து அச்சு காற்றாடி. இது என்ன ?, இதனால் என்ன பிரயோஜனம் ? என்பன போன்ற பல்வேறு வினாக்களுக்கு இந்த காணொளியை முழுவதுமாக பாருங்கள்
Category: தற்சார்பு வாழ்வியல்
தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
தற்சார்பை நோக்கிச்செல்ல இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை
ஓர் எருக்கன் செடியின் உலகம்

பொதுவாக நம்மில் பலருக்கு நமக்கு பயன்தரும் செடிகள் தவிர்த்து மற்றவை எல்லாம் தேவையற்றவை ஆபத்தானது என ஓர் எண்ணம் உண்டு. ஏன் நம்மில் பலர் நம் சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தேவையற்ற செடிகளை வெட்டி வீசுவதும் குப்பையோடு சேர்த்து எரித்து இடத்தை சுத்தம் செய்ததாக கருதி பெருமை கொண்டதும் உண்டு!
முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது

அண்ணா நான் ரகு பேசுறேன்.
சொல்லு தம்பி என்ன விஷயம்?
அண்ணா நான் இப்போ மதுரை மாட்டுத்தாவனில இருக்கேன். முல்லைவனம் எப்படிண்ணா வர்ரது?
எதுக்கு முல்லைவனம் வரப்போறே?
தற்சார்பு விவசாயி-அத்தியாயம்13

மிக நீண்டகாலமாக நீங்கள் மட்டுமல்ல நானுமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு வேலை முடிந்து விட்டது. ஆமாம் செங்குத்து அச்சு காற்றாலை தயார் !. (Verticle Axis windpump).
தற்சார்பு விவசாயி-13 காற்றாடியின் விசையை கூட்டும் கருவி

இது என்ன ?
காற்றாடியின் விசையை கூட்டும் கருவி.
அப்படியென்றால் ?
ஒரு நாளைக்கு 3000 முதல் 5000 லிட்டர் தண்ணீர் வரும் இடத்தில், இதன் மூலம் 20000 முதல் 30000 வரை வரவைக்கலாம்.
நம்மாழ்வார் அவர்களின் குரு பெர்னார்ட்

மனமிருந்தால்…..
மாற்றத்தை விரும்பினால் மாற்றம் சாத்தியம் என்று செயல்படுத்திக் காட்டிய நான் மதிக்கும் ஆளுமை மிக்க மனிதர்களுள் பாண்டிச்சேரி ஆரோவில் திரு பெர்னார்ட் அவர்களும் ஒருவர். அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் நான் விரும்பும் நம்மாழ்வார் ஐயாவின் எழுத்துக்கள் வழி விதைக்கப்பட்டது.