இவங்க மரத்தை எரித்து எதற்கு செங்கல் தயாரித்து சுவர் அமைக்க வேண்டும்.?அந்த மரத்தை கொண்டே சுவர் அமைக்கலாமே என்கிறார்கள்..
Cordwood house construction

Learn Share Collaborate
இவங்க மரத்தை எரித்து எதற்கு செங்கல் தயாரித்து சுவர் அமைக்க வேண்டும்.?அந்த மரத்தை கொண்டே சுவர் அமைக்கலாமே என்கிறார்கள்..
வீட்டின் சுவரை அமைக்க இன்னுமா மணலை தேடுறீங்க??
#மாற்றுக்கட்டுமானத்தில்_கட்டும்_முன்_நினைவில்_வைத்துக்கொள்ள_வேண்டிய_ஆறு_விதிகள்
நீங்களோ உங்கள் குடும்பமோ இந்த மாற்றுக்கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான் என்ன?
பெங்களூரை சேர்ந்த siddappa setty அவர்களுடைய சுழலுக்கேற்ற 2200 சதுரடி வீடு.
வீடு முழுக்க சுடப்படாத adobe மண் கற்களை கொண்டே கட்டப்பட்டு உள்ளது.
சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவை கொண்டு கட்டப்பட்டு அதனைக்கொண்டே உள் பக்கமும் வெளி பக்கமும் பூச்சு வேலை செய்யப்பட்டு உள்ளது.
ஆர்க்கிடெக்ட் அகிலா வெங்கட் அவர்களின் வீடு இது.முழுக்க சுடப்படாத மண் கற்கள்,மண் கலவை மற்றும் கருங்கல், கொண்டே வீடு முழுக்க கட்டப்பட்டு உள்ளது.
கூரை அமைப்புக்கு தார் அட்டை பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
குளியலறை மற்றும் சமயலரைகளில் கூட டைல்ஸ் பயன்பாடு இல்லை
தரைக்கு டெரகாட்ட டைல்ஸ்.
நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள்: உணவு, உடை, இருப்பிடம். இதில் சமீப காலத்தில் மருத்துவமும் சேர்ந்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்ய நாம் எப்போது அடுத்தவர்களை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் அடிமை வாழ்வு துவங்குகிறது.
இப்போது வீட்டில் பயோ என்சைம் தயாரிப்பு வெற்றியாகியுள்ளது. பருத்தி ஆடைகள் தோட்ட வேலை செய்து சேறு அப்பி அழுக்காகி விட்டால் துணிகள் விரைவில் மங்கிப் போகும். அழுக்கும் சரியாகப் போகாது.
பயோ என்சைம் நன்றாக அழுக்கு நீக்குகிறது. திருப்தியாக உள்ளது.