Category: மரபு கட்டுமானம்

காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர்

காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லாரிபேக்கர்

காந்திய சிந்தனையில் மனம் வயப்பட்ட லண்டன் கட்டிடக் கலைஞர் லாரிபேக்கர் தமிழகத்துக்கு வந்தபோது இங்குள்ள மண் வீடுகளையும், செங்கல் ஓடுகள் வேய்ந்த வீடுகளையும் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது.

வெறும் களிமண் சாந்தால் கட்டப்பட்ட மண் வீடுகள், அவற்றின் மீது வேயப்பட்ட தென்னங்கூரைகள் போன்றவற்றைக் கண்டு அவர் வெகுவாக ரசித்தார்.

மழைக்காலங்களில் கூம்பிய கூரைகள் தண்ணீரைக் கீழே தள்ளிவிடுவதால் வீட்டின் உள்ளே வெப்பம் உணரப்படுவதையும், கோடையில் தென்னங்கீற்றுகளின் வழியே குளிர்ந்த காற்று உள்ளே சென்று இதமான உணர்வை வீட்டில் வாழ்பவர்கள் பெறுவதையும் கண்டு ரசித்தார் பேக்கர்.

Continue reading

செம்மண்

செம்மண்

நிலத்தடிநீர் சிமெண்ட் கலவையால் வற்றப்படுகிறது என்று.
இப்போது கட்டபடும் வீடுகள் வருடத்தில் விரிசல்கள் விட்டுவிடுகின்றன. அதற்கு காரணம் சிமெண்ட் சுவருக்கும் பூச்சுக்கும் சீலிங்கிலும் உள்ள அதிகப்படியான சிமெண்ட் உள்ளதால் உஷ்ணம் வெளியேற முடியாமல் சுவர் வெடிக்கிறது.

Continue reading

சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்-cob wall mud

சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள்

சூழலுக்கு ஏற்ற மண் கட்டிடங்கள் : pillers construct using stone and bricks
Partition walls with cob walling mud
கருங்கல் மற்றும் செங்கல்லை கொண்டு கூரையின் எடையை தாங்க தூண் அமைப்பு போடப்பட்டு உள்ளது.இதனால் rcc கூரை அமைக்கலாம்.

தூண்களுக்கு இடையே உள்ள சுவரானது மண்ணை கொண்டு cob wall முறையில் கையில் மண்ணை பிசைந்து சுவர் கட்டப்படுகிறது.

Continue reading

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

லேட்ரைட் கற்களை கொண்டு குறைந்த செலவில் வீடு

கடற்கரை ஓரங்களில் அதிகமாக இந்த வகை laterite கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இது ஒரு விதமான படிக கற்கள் தான்.

அதிகமாக கேரளாவிலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளிலும் இந்த கற்கள் கிடைக்கிறது. இந்த கற்கள் துளை உடையவையாக இருப்பதால் எடை குறைவு, மற்றும் வீட்டினுள் சூடு கடத்தாது.

இவை நல்ல எடை தாங்கும் சக்தி கொண்டவை. கற்கள் பெரியதாக இருப்பதால் கட்டுமான வேலையின் ஆட்கூலி, காலம் ஆகியவை சேமிக்கப்படுகிறது.மற்றும் இதனை பூச்சு வேலை செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனால் பெருமளவு செலவு குறைகிறது.

Continue reading

கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது

கதவு ஜன்னல்களுக்கு தேவையான மரத்தினை எப்படி கணக்கிடுவது

கதவு_ஜன்னல்களுக்கு_தேவையான_மரத்தினை__எப்படி_கணக்கிடுவது?

வீடு கட்ட தேவையான மர சட்டங்களை(wood frame) வாங்கும்போது நிறைய பேருக்கு அந்த அளவுமுறை குழம்பும்!கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வாங்கும் மரங்கள் கன அடி முறையிலேயே தரப்படுகின்றன… விற்கப்படுகின்றன!!

Continue reading

மரக்கிளைகளில் அமைக்கப்படும் கோள வடிவ வீடுகள்

மரக்கிளைகளில் அமைக்கப்படும் கோள வடிவ வீடுகள்

நகர வாழ்க்கையின் பரபரப்புக்கு அனைவருமே பழகி விட்டாலும், அவ்வப்போது இயற்கையின் அழகில் மகிழும் உள்ளுணர்வு ஏற்படுவதை பலரும் உணர்ந்திருப்பார்கள்.

குறிப்பாக, பறவைகள் அல்லது அழகிய வன உயிரினங்கள் போல பசுமையான சூழலில் இயற்கையோடு இணைந்து வாழும் ஆசை பெரும்பாலானோருக்கு உண்டு. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் கால்பந்து வடிவ வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கனடா போன்ற நாடுகளில் விடுமுறைக்கால குடில்களாகவும் அவை உபயோகத்தில் உள்ளன.

Continue reading