தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி…
தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம்.
Learn Share Collaborate
தாவர வளர்ச்சிக்கு ஜீரோ பட்ஜெட் ஊக்கி…
தோட்டத்து இலைகளையும் களை செடிகளையும் கொண்டு ஒரு செலவில்லாமல் செய்யும் வளர்ச்சி ஊக்கி . இதை ஜீரோ பட்ஜெட் ஊக்கி என்று அழைக்கலாம்.
நிலாச்சோறு – மறந்துபோன கிராமிய விழா
பட்டிணிக்காக
ஒரு விழா இது ஒரு மறக்கமுடியாத திருவிழா
பங்களாபுதூர் என்ற சிறிய கிராமம் இங்கு விவசாய வேலைக்கு பஞ்சமில்லாத ஊர் மக்களுக்கு தினமும் வேலை இருக்கும் களையெடுக்க கரும்பு வெட்ட நெல் நடவு அறுவடை இப்படியாக பல்வேறு வகையான விவசாய வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
எனது நிலக்கடலை வயலுக்கு வேஸ்ட் டீகம்போஸர் மற்றும் பல கரைசலை ஒன்றாக இணைத்து தரைவழி தரலாமா? (இயற்கை இடுபொருட்களை கலந்து தரலாமா)
பதில்: முடிந்தவரை தரக்கூடாது. இயற்கை விவசாயத்தில் உள்ள ஒவ்வொரு இயற்கை இடுபொருள் களுக்கும் ஒரு தனி குணம் உண்டு.
இது தென்னைக்கு மிகவும் உபயோகமான இரட்டை வரப்பு பாசனமுறை
மரத்தின் தண்டில் இருந்து 4 அடி இடைவெளியில் ஒரு வட்ட வடிவ வரப்பும் 6 அடி இடைவெளியில் இன்னொரு வட்ட வரப்பும் போட்டு இரண்டுக்கும் நடுவில் ஒரு அடி தோண்டி அதில் நாங்கள் தயாரிக்கும் தென்னை சிறப்பு இயற்கை உரம் 15 கிலோ இட்டு மண் மூடி அதன் மேல் தக்கைப்பூண்டு விதை 200 கிராம் போட வேண்டும். இந்த பயிர் வளர்ந்த 50 நாளில் மிதித்து விட்டு மண் மூட வேண்டும்.
1, மண்ணில் உறிஞ்சும் வேர்கள் உள்ள இடத்தில் பாசனம் செய்வதால் பாசன நீர் வீணாகாமல் பயன் தரும்
2, நீர் சேமிப்பு
3, மரத்தின் தண்டை ஒட்டி புது வேர்கள் மண்ணிற்கு மேல் பரவாமல் அது சரியாகும்
4, ஊட்டச்சத்து அறைகளை நோக்கி வேர்கள் வளரும்
5, பாசன நீரில் உள்ள உப்பு குறையும். உப்பு இரண்டு வரப்புகளில் உள்ள காற்றோட்டத்தால் உப்பு வெளியே படியும்
6, இரண்டு வரபபுகளுக்கு இடைப்பட்ட பகுதி மிதிபடாமல் இருப்பதால். நிலக்தாற்றோட்டம். அதிகமாகும். இந்த நிலக்காற்றோட்டம். வேர்கள் சத்துக்களை உறிஞ்சி எடுக்க உதவும்
7. சுற்றுவட்ட நீர் பாதையில் உள்ள அனைத்து வேர்களும் தூண்டப்பட்டு வேலை செய்யும்
8, நிறைய சல்லி வேர்கள் தோன்றும்.
9. உச்சி வெயிலில் மரத்தின் நிழல் விழும் இடம் முழு வட்ட வடிவில் இருக்கும். அதுவே மரத்தின் வாழிடம் ஆகும். ( ஒரு மரத்திற்கு தேவையான இடவசதி) Canopy area. இந்த இடங்களில் வேர் பரவி மரம் அதிக உற்பத்தி தரும்
Our Dial basin irrigation technology for coconut
This technology has developed by me at 1998
Uses:
1 Irrigation at feeding zone
2,Water use efficiency
3,Water saving
4, Helps to remove Salinity of water by the aeration of both bunds
5,Root development and root elongation upto canopy area. So it can reach soil nutrient source.
6, Good soil aeration can be maintained by the furrows which has less chance to tightening by walking.
7,We got good soil development in gravel soil, because continuous irrigation on that area will help for good microbial communities development.
8,Soil erosion control will be there.
By
P.Balasubramanian.
CSO, Sakthi Agri Clinic
94422 53021
வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
இலாபம் தரும் மரப் பயிர் சாகுபடி என்ற தலைப்பில் வனத்துக்குள் திருப்பூர் சார்பில் வலைதள இணைப்பின் மூலம் காணொளி கலந்துரையாடல் 25-04-2020 அன்று நடைபெற்றது.
மரப்பயிர் சாகுபடி குறித்து
துறை சார்ந்த வல்லுனர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வேளாண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது பயிர்களில் தோன்ற கூடிய நோய்களும் பூச்சிகளும். நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதர்க்காக அதிகமான பூச்சிகொல்லிகளையும் பூஞ்சாணக்கொல்லிகளையும் தெளிக்கிறார்கள். இதனால் உற்பத்தி செலவுகள் அதிகமாவதுடன் சூற்றுசூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. நுண்ணுயிரிகளை பயன்படுத்தி எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பதே இந்த பதிவின் நோக்கம்.