low cost houses using precast slabs

low cost houses using precast slabs

low cost houses using precast readymade slabs.

வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம்.மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது.

குறைந்த செலவில் வீடுகளுக்கு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க இதுபோல பல வீடுகளில் தூண்களை நிறுத்தி அதில் slab சொருகும் முறையை பார்த்திருக்கலாம்.

சிறு ஜல்லிகளை கொண்டு காங்கிரீட் மற்றும் கம்பிகளை கொண்டு அதற்குரிய மோல்டில் ஊற்றி இதுபோன்ற precast தூண்கள் மற்றும் slab கள் செய்யப்பட்டு கடைகளில் சுலபமாக எல்லா பகுதிகளிலும் கிடைக்கிறது.

வீட்டை சுற்றி இந்த தூண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டு பின்னர் அதிலுள்ள இடைவெளியில் இந்த slab கள் சொருக்கப்படுகிறது.

இதற்கு பூச்சு வேலை இல்லை.கடைக்கால்,மற்றும் அடித்தளம் தேவையில்லை.வேகமான கட்டுமானம் மற்றும் செலவு குறைவு.
இதனால் அதிக மக்கள் இப்போது இதை சுற்றுசுவருக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

#low_cost_houses_using_precast_readymade_slabs.குறைந்த செலவில் வீடுகளுக்கு சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க இதுபோல பல வீடுகளில் தூண்களை நிறுத்தி அதில் slab சொருகும் முறையை பார்த்திருக்கலாம். சிறு ஜல்லிகளை கொண்டு காங்கிரீட் மற்றும் கம்பிகளை கொண்டு அதற்குரிய மோல்டில் ஊற்றி இதுபோன்ற precast தூண்கள் மற்றும் slab கள் செய்யப்பட்டு கடைகளில் சுலபமாக எல்லா பகுதிகளிலும் கிடைக்கிறது.வ்வீட்டை சுற்றி இந்த தூண்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டு பின்னர் அதிலுள்ள இடைவெளியில் இந்த slab கள் சொருக்கப்படுகிறது.இதற்கு பூச்சு வேலை இல்லை.கடைக்கால்,மற்றும் அடித்தளம் தேவையில்லை.வேகமான கட்டுமானம் மற்றும் செலவு குறைவு.இதனால் அதிக மக்கள் இப்போது இதை சுற்றுசுவருக்கு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.இதனைக்கொண்டு குறைந்த செலவில் வீடுகளும் அமைக்கலாம்.காணொளியில் இதுபோன்று வீடு கட்டப்பட்டுள்ளது.1 லட்சம் வரும் என்று சொல்கிறார்கள் இதில் கொஞ்சம் வசதிகளை கூட்டினாலும் அதாவது உள் அறை கதவுகள்,குளியல் மற்றும் கழிப்பறை,மேல் நிலை நீர்தொட்டி போன்றவற்றை சேர்த்தால் கூட அதிக பட்சம் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் என்றால் கூட இது பரவாயில்லை தான்.வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம்.மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது.தேவையில்லை எனில் பிரித்து வேறு இடத்துக்கும் மாற்றி கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.மேலும் தகவல்களுக்கு காணொளியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். நன்றி,உங்கள் பொறியாளன் ❤️ஹரிபிரசாத்..

Posted by Hari Prasath on Sunday, April 19, 2020

இதனைக்கொண்டு குறைந்த செலவில் வீடுகளும் அமைக்கலாம்.காணொளியில் இதுபோன்று வீடு கட்டப்பட்டுள்ளது.1 லட்சம் வரும் என்று சொல்கிறார்கள் இதில் கொஞ்சம் வசதிகளை கூட்டினாலும் அதாவது உள் அறை கதவுகள்,குளியல் மற்றும் கழிப்பறை,மேல் நிலை நீர்தொட்டி போன்றவற்றை சேர்த்தால் கூட அதிக பட்சம் ஒன்றரை முதல் இரண்டு லட்சம் என்றால் கூட இது பரவாயில்லை தான்.

வீடின்றி வாடகை வீட்டில் வசிப்பவர்கள்,குறைந்த செலவில் வீடு தேவைப்படுவோர்,தற்காலிக வசிப்பிடம் தேவைப்படுபவர்கள் இதனை யோசிக்கலாம்.மற்றும் கடைகள்,தோட்டத்து வீடுகள்,போன்றவற்றிற்கு உகந்தது.

தேவையில்லை எனில் பிரித்து வேறு இடத்துக்கும் மாற்றி கொள்ளலாம் என்பது கூடுதல் வசதி.

மேலும் தகவல்களுக்கு காணொளியில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

நன்றி,
உங்கள் பொறியாளன் ❤️
ஹரிபிரசாத்..

Comments are closed.