இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள் . இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு
தமிழகமெங்கும் இயற்கை விவசாயப் பொருள்களை அனைத்து நகர கிராம பகுதிகளுக்கு பரவலாக்கும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகளை பயன்படுத்தலாம்.
Learn Share Collaborate
இயற்கை விவசாயப் பொருட்களை பரவலாக்கும் வழிகள் . இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு
தமிழகமெங்கும் இயற்கை விவசாயப் பொருள்களை அனைத்து நகர கிராம பகுதிகளுக்கு பரவலாக்கும் பொருட்டு கீழ்க்கண்ட வழிகளை பயன்படுத்தலாம்.
நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை:
வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது.
உலகிலேயே மிகவும் பழமையான கட்டிட பொருள் செங்கல் தான்.ஏறக்குறைய கிமு 7000 க்கு முன்பே இதன் பயன்பாடு தொடங்கிவிட்டது.ஏறக்குறைய 9000 ஆண்டுகள் வரலாறு கொண்டது.
ஆனால் இன்று கேரளா மற்றும் கர்நாடகாவில் ஏறக்குறைய செங்கல் பயன்பாடு 90 சதம் இல்லை.தமிழ்நாட்டிலும் இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வருகிறது
*தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி?*
தென்னை. சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால் விவசாயிகளுக்கு இழப்பே ஏற்படும்
எலுமிச்சைக்கு இயற்கை முறையில் இடுபொருள் அட்டவணை
இயற்கை முறையில் பருத்தி சாகுபடி:
இயற்கை முறையில் பாசன அடிப்படையில் பருத்தி வளர்ப்பதற்கான மாதவாரி அட்டவணை
இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி:
மலைப்பகுதிகளில் இயற்கை முறையில் உருளைக்கிழங்கு சாகுபடி (100 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை