இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை
இயற்கை முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி

Learn Share Collaborate
இயற்கை முறையில் விதை வெங்காயத்தை நேரடியாக நட்டு சின்ன வெங்காயம் சாகுபடி (65 நாட்கள்) செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை
ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஒரு ஏக்கருக்கு
அமிர்தக்கரைசல் 200 லிட்டர், ஜீவாமிர்தம் 200 லிட்டர்,மீன் அமிலம் 2 லிட்டர்,WDC 25 லிட்டர்என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்..
இயலுமானால் நிலக்கடலை சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரம் செய்து 50 to 55 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.
பப்பாளி சாகுபடி:பப்பாளி பயிர் கிட்டத் தட்ட 16 – ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது . அமெரிக்கா கண்டத் தில் தோன்றிய இப்பயிர் , தற் பொழுது இலங்கை தாய்லாந்து , பல ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளி லும் , பெருமளவு பயிர் செய்யப் படுகிறது .
சந்தன மரம் வளர்ப்பு பாகம்-1 இயற்கையாக சந்தனம் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது . இந்தியாவினை பொறுத்த வரையில் தக்காண பீட பூமி பகுதியில் உள்ள இலையுதிர் காடுகளில் அதிக அளவில் காணப்படுகிறது . இப்பகுதியில் வளரும் மரங்கள் சராசரியாக 12 முதல் 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய தன்மையுடையது . அடிமரத்தின் சுற்றளவு 1 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை இருக்கும்
இயற்கை மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள்: தசகவ்யா
பீஜாமிர்தம்
அக்னி அஸ்திரம்
பிரம்மாஸ்திரம்
மண்பானை செடித்தைலம்
அரப்பு மோர் கரைசல்
வேம்பு புங்கன் கரைசல்
நீம் அஸ்திரா
சுக்கு அஸ்திரா
சோற்றுக்கற்றாழை பூச்சிவிரட்டி
வேப்பங்கொட்டை பூச்சிவிரட்டி
மஞ்சள் கரைசல்
இஞ்சி கரைசல்
இஞ்சி,பூண்டு,மிளகாய் கரைசல்
துளசி இலை கரைசல்
பப்பாளி இலை கரைசல்
வசம்பு– பூச்சிவிரட்டி
பொன்னீம் பூச்சிவிரட்டி
ஒட்டு திரவம்
விளக்குப் பொறி
இனக்கவர்ச்சி பொறி
ஒட்டும் பொறி
நிலக்கடலை கஷாயம் ஒரு மகசூல் பெருக்கி: பூக்கள் அதிகம் பிடித்து காய்கள் நன்கு பெருத்து வரும். தோராயமாக ஒன்னேகால் மடங்கிற்கு மேலாக பெரிதாக வளரும். பூச்செடிகளில் வரும் பூக்களும் அவ்வாறே வரும்.
பயிர் சுழற்சி முறையில் பயிரிடுவதற்கான பயிர்த்தேர்வு முறை: பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும் எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் போன்ற வேறு ஒன்றுடன் ஊடு பயிராக பயிர் செய்திருந்தால் மீண்டும் வேறு வகைப் பயிருடன் சேர்த்துப் பயறு வகைகளைப் பயிர் செய்யலாம்.