பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் பயிர்களின் எதிரிகள் என்று சிலர் கூறுகிறார்கள், உண்மை என்னவென்றால் எந்த ஒரு பூச்சியும் தாவரத்திற்கு எதிரி இல்லை, பூச்சிகள் தாவரத்தின் நண்பர்கள். இயற்கை யாருக்கும் யாரையும் எதிரியாக உருவாக்கவில்லை.
Tag: bio control
நுண்ணுயிர் சார்ந்த பூச்சிக்கட்டுப்பாடு
வயல்களில், 25 சதவீதம், பயிர்களையே உணவாக உட்கொள்ளும் தீமை செய்யும் பூச்சிகளும்; தீமை செய்யும் பூச்சிகளை தேடி, அதை பிடித்து உணவாக உட்கொள்ளும், 75 சதவீதம் நன்மை செய்யும் பூச்சிகளும் உள்ளன.
தீமை செய்யும் பூச்சிகளைத் தேடி, பயிர்களின் மேல்பகுதியில் நன்மை செய்யும் பூச்சிகள் இருக்கும்.
தீமை செய்யும் பூச்சிகள், பயிர்களின் உட்பகுதியில் இருக்கும்
கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி
கற்பூர கரைசல் இயற்கை பூச்சி விரட்டி மற்றும் பயிர் ஊக்கி: அனைத்து பூக்களின் சாகுபடிக்கும், பயிர்களில் பூச்சிகள் அனைத்தையும்கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது.